For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் உங்கள் முடியை அடிக்கடி கண்டிஷ்னர் செய்கிறீர்களா? அப்போ கண்டிப்பா இத படிங்க

ஒவ்வொரு முறை நீங்கள் தலை அலசிய பின்பு கண்டிஷ்னர் செய்வது அவசியம். ஆனால் நீங்கள் மிக அதிகமான முறையில் கண்டிஷ்னர் செய்வது உங்கள் முடிக்கு நல்லது அல்ல. கண்டிஷ்னர் உங்கள் முடியை பாதுகாக்கிறது.

|

இந்த காலத்தில் பெண்கள் அனைவரும் தங்களது முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான சரியான வழிகளை பின்பற்றாமல் முடியை வீணாக்குகிறார்கள்.

Hair

ஒவ்வொரு முறை நீங்கள் தலை அலசிய பின்பு கண்டிஷ்னர் செய்வது அவசியம். ஆனால் நீங்கள் மிக அதிகமான முறையில் கண்டிஷ்னர் செய்வது உங்கள் முடிக்கு நல்லது அல்ல. கண்டிஷ்னர் உங்கள் முடியை பாதுகாக்கிறது. ஆனால் எதையும் அதிகமான முறையில் செய்வது நல்லது அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டிஷ்னர் அடிப்படையாக என்ன செய்கிறது?

கண்டிஷ்னர் அடிப்படையாக என்ன செய்கிறது?

ஒரு கண்டிஷ்னர் அடிப்படையாக உங்கள் தலை முடியை பாதுகாக்கிறது. கண்டிஷ்னரனது உங்கள் தலை முடியின் மேல் ஒரு படலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. மேலும், உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது. மேலும் இது உங்கள் முடியை பளபளக்க செய்கிறது.

உங்களது ஷாம்பிணை பயன்படுத்திய பிறகு நீங்கள் கண்டிஷ்னரை உபயோகிக்கிறீர்கள் அப்போது உங்களுது முடியின் மேல் ஒரு படலம் உருவாகிறது. இந்த படலம் நீங்கள் வேறு தயாரிப்புகளை பயன்படுத்தும் போது வேலை செய்வது இல்லை. அதாவது நீங்கள் புதிய தயாரிப்பை பயன்படுத்தும் போது நீங்கள் விரும்பும் விதத்தில் இல்லாமல் எதிர்மறையாக மாறிவிடுகிறது. எனவே அடிக்கடி வேற தயாரிப்புகளுக்கு மாறுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், மற்ற தயாரிப்புகள் உங்கள் படலங்களில் எளிமையாக ஊடுருவது கடினம்.

எவ்வாறு கண்டுபிடிப்பது?

எவ்வாறு கண்டுபிடிப்பது?

சில பொதுவான அறிகுறிகள் மூலம் நாம் ஓவர் கண்டிஷ்னரை கண்டு பிடித்து விடலாம்.

உங்களது முடி நொடிந்து காணப்படும்.

முடியின் அளவு குறைந்து விடும் ஆனால் கனமானதாக உணரக்கூடும்.

உங்கள் முடியை நிறுவரிக்க கடினமாக இருக்கும்.

மேலும், உங்கள் முடியை முடிய முடியாமல் போகும்.

கண்டிஷ்னர் செய்வது எப்படி ?

கண்டிஷ்னர் செய்வது எப்படி ?

கண்டிஷ்னரை தவறான வழியில் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வாரு முறை ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷ்னர் உபயோகிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு மேல் விடாமல் அலசி விடுங்கள். மேலும் கண்டிஷ்னரை உச்சந்தலையில் பயன்படுத்தாமல் முடியின் நடுப்பகுதி முதல் கீழ் பகுதி வரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

கண்டிஷ்னரை தடுத்தல்:

கண்டிஷ்னரை தடுத்தல்:

இதுவரை உங்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால் இத்துடன் கண்டிஷ்னர் பயன்படுத்துவதை விட்டு விடுங்கள்.

ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து உங்கள் தலை முடியை அலசுங்கள். அதாவது 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் 2 பங்கு தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள். ஆனால் உங்களது ஷாம்பினை தேர்ந்து எடுத்து பயன் படுத்துங்கள். அப்போது தான் நீங்கள் இழந்த பளபளப்பு மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். பளபளப்பான மற்றும் மென்மையான முடியை பெற சரியான வழியை பின்பற்றுங்கள். ஓவர் கண்டிஷ்னர் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You Over Conditioning Your Hair? If Yes, How To Avoid Doing It?

A conditioner is mainly used to protective your hair and give it some added moisture and nourishment. A conditioner creates a layer on the hair shafts and helps to nourish and hydrate the hair in turn. This layer is what gives it a shine and texture that is indicative of healthy hair.
Story first published: Saturday, July 27, 2019, 14:04 [IST]
Desktop Bottom Promotion