For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா !

தயிரினைக் கொண்டு முடியை பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

|

தலைமுடிப்பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிற நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறார்கள் . தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து உதிர்தலை தவிர்த்து நீளமாக வளர வைப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

முடிக்கு போஷாக்கு தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது, முடியை முறையாக பராமரிப்பது, அதிக கெமிக்கல் சேர்க்காமல் இருப்பது என உங்கள் கூந்தலை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே உங்களுக்கு முடி உதிர்வில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Hair care tips using Curd

நம் வீடுகளில் தினமும் பயன்படுத்துகிற தயிரைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம். அதுவும் உங்களுடைய தலைமுடியை பராமரிக்க பயன்படும் என்பது தெரியுமா? தயிரில் அதிகப்படியான விட்டமின் மற்றும் ஃபேட்டி ஆசிட் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair care tips using Curd

Hair care tips using Curd
Story first published: Friday, October 27, 2017, 16:14 [IST]
Desktop Bottom Promotion