For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் முடி கொட்டுவது எதனால் என்று தெரியுமா...?

By Maha
|

சிலருக்கு கோடையில் முடி அதிகம் உதிரும். உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? இப்படி கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஆண்களின் முடி கொட்டுதலைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!!

பொதுவாக கோடையில் சருமத்திற்கு மட்டும் தான் அதிக அக்கறை காட்டுவோம், பராமரிப்புக்களையும் வழங்குவோம். ஆனால் தலையில் உள்ள முடியைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளமாட்டோம்.

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!!!

ஆனால் எப்போது முடி கொட்ட ஆரம்பிக்கிறதோ, அப்போது தான் அதிக கவலை கொண்டு, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து, அதனை சரிசெய்ய முயற்சி எடுப்போம்.

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுக்க 20 வழிகள்!!!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகையவர்களுக்காக, கோடையில் முடி கொட்டுவதற்கான காரணத்தை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Causes Summer Hair Loss

Summer hair loss can be caused by the sweat and the heat of the season. How to prevent hair loss? Well, protect your hair from the heat and humidity.
Desktop Bottom Promotion