அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள், சிலருக்கு அசிங்கமாக தொங்கி காணப்படும். மார்பகங்களானது சில பெண்களுக்கு பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் இருக்கும். அதில் பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ள பெண்கள் தான் மிகுந்த அசௌகரியத்தை உணர்வார்கள்.

இப்படி தொங்கி அசிங்கமாக காணப்படும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியுடன், ஒருசில செயல்களையும் செய்து வர வேண்டும். இங்கு அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஒரு பென்ச்சில் படுக்க வேண்டும். பின் 2.5-5 கிலோ எடையை மார்பகங்களுக்கு நேராகத் தூக்கி, பின் பக்கவாட்டில் கொண்டு வர வேண்டும். இப்படி 10 முறை என 3 செட் செய்ய வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், மார்பகங்கள் சிக்கென்று அழகாக இருக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் முன் ஆவில் ஆயிலை கையில் ஊற்றி, மார்பகங்களில் தடவி வட்ட சுழற்சியில் 10 முறை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், மார்பகங்களில் உள்ள சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்பட்டு, மார்பகங்கள் தொங்குவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய், முட்டை

வெள்ளரிக்காய், முட்டை

வெள்ளரிக்காயை அரைத்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி 1/2 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள், மார்பகங்களை இறுக்கமடையச் செய்து, சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும்.

நீச்சல்

நீச்சல்

தினமும் 1/2 மணிநேரம் நீச்சல் செய்து வந்தால், மார்பக தசைகள் இறுக்கமடைந்து, அசிங்கமாக தொங்குவது தடுக்கப்படும். எனவே பெண்களே உங்கள் மார்பகங்களை அழகாக வைத்துக் கொள்ள தினமும் நீச்சல் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips You Need For Perfectly Perky Breasts

If you’re reading this article you’ve found the cure for sagging breasts, the REAL one, not the millions of fake recipes we read about every day.
Story first published: Friday, September 30, 2016, 12:47 [IST]
Subscribe Newsletter