Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் காதலில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...!
நேர்மை மற்றும் விசுவாசம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய அவசியமான குணங்களில் ஒன்றாகும். ஆனால் தற்போதைய அவசரமான உலகில் நேர்மையானவர்களை பார்ப்பதே மிகவும் கடினமானதாக மாறிவிட்டது, சொல்லப்போனால் ஏமாற்றுபவர்கள் கூட நேர்மையானவர்கள் போல நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஜோதிடம் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக உதவி வருகிறது. ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஜோதிடம் நிர்ணயிக்கிறது.
ராசி மற்றும் நட்சத்திரம் போலவே அவர்களின் பிறந்த மாதமும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது. அதன்படி சில மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்த மாதங்களில் பிறந்த பெண்கள் காதலில் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் காதலில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மே
மே மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் அறிவுபூர்வமானவர்களாக இருப்பார்கள், அதேசமயம் அனைத்து விஷயங்களிலும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இதனால் அவர்கள் எளிதில் சலிப்படைவார்கள். இது பெரும்பாலும் சுவாரஸ்யத்திற்காக உறவுகளை விட்டு வெளியேற வழிவகுக்கும். புதிய அனுபவங்கள் மீதான அவர்களின் தீராத காதல் அவர்களின் உணர்ச்சிகளை சீரற்றதாக மாற்றும். மே மாதத்தில் பிறந்த அனைத்து பெண்களும் ஏமாற்றுவதில்லை என்றாலும், அவர்களின் மன மற்றும் உணர்ச்சித் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படாவிட்டால், அவர்கள் காதலில் நீடிப்பது சந்தேகம்தான்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் தங்கள் சுதந்திரம் மீது தீவிர பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சாகசத்தை விரும்புகிறார்கள், மேலும் காதல் மற்றும் திருமணம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை விரும்பு வதில்லை. அவர்களின் தன்னிச்சையான மற்றும் கவலையற்ற அணுகுமுறை அவர்களை காதல் கொண்டு வரும் பொறுப்புணர்வுகளை நிராகரிக்கச் செய்யலாம். அவர்கள் நிச்சயம் காதல் உறவில் ஏமாற்றுவார் என்று அர்த்தமல்ல. ஆனால் அவர்களின் சுதந்திரத்துக்கு தடை ஏற்படும் போது நிச்சயம் அவர்கள் அதை நோக்கி நகரலாம்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் தங்கள் காதல் உறவை பற்றி பல கற்பனைகளை கொண்டிருப்பார்கள். அந்த கற்பனைகள் நிறைவேறாத போது அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றிவிட்டு அந்த உறவிலிருந்து வெளியேறுவார்கள். அவர்கள் காதல் வாழ்க்கையின் எதார்த்தம் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் போது அவர்கள் தங்களுக்கு தேவையான ஆறுதலை வேறொருவரிடம் தேடலாம். அவர்களுக்கு அதைப்பற்றி குற்ற உணர்வு எழுந்தாலும் காலப்போக்கில் அவர்கள் அதை மறந்து விட்டு புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் விவகாரங்களில் ஆக்ரோஷமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசுவதை விட செயல்களின் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதும் உணர்வுகளை முன்மொழிபவர்களாக இருப்பார்கள். அவர்களின் போட்டித் தன்மை மற்றும் வெற்றிக்கான ஆசை சில நேரங்களில் அவர்களின் விசுவாசத்தை மறைக்கக்கூடும். அவர்கள் புதிய உறவு தரும் சுவாரஸ்யத்திற்காகவோ அல்லது தங்கள் காதல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவோ தங்கள் துணையை ஏமாற்றலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












