Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வரவாரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். மாணவர்களுக்கு இநத வாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு காதல் செட் ஆகலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் உதவியால் முக்கியமான பிரச்சனை முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால், பழைய நோயில் இருந்து விடுபடலாம்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விஷத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் பொறுப்புக்களின் சுமை அதிகமாக இருக்கும். இதனால் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணத்தை மேற்கொள்ள வேணடியிருக்கும். இதனால் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் சுமாராகவே இருக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் நடத்தை அன்புக்குரியவர்களை புண்படுத்தும். தொழில், வியாபாரம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். நேர்மறையாக இருக்க முயற்சிக்க வேண்டும். கடின உழைப்பை தவறாமல் மேற்கொண்டால், விரைவில் நற்பலனைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பலவீனமாக உணர்வீர்கள். அதிக மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனையையும் சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications