Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
வரப்போகிற வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும் அதிர்ஷ்டமான வாரமாக இருக்குமாம்...!
ஒவ்வொரு வாரமும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. சிலருக்கு வரப்போகிற சிறப்பான வாரமாகவும், சிலருக்கு சிரமமான வாரமாகவும் இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான பலன்களைப் புரிந்துகொள்வது அவசியம். இது வரப்போகிற வாரத்தை துணிச்சலுடனும், எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ள உதவும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் குடும்பம், உடல்நலம், நிதி நிலை மற்றும் தொழில் மாற்றங்கள் என அனைத்திலும் பிரதிபலிக்கும். கிரக மற்றும் ராசி மாற்றங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நன்மைகளை வழங்குகின்றன என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

வரப்போகிற வாரத்தில் சில ராசிக்காரர்கள் நினைத்து பார்க்க முடியாத நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கப்போகிறது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் சிறப்பான மாற்றங்களை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட லாபத்தை அளிக்கும் வாரமாக இருக்கும். அதுமட்டுமின்றி, வேலையில் முன்னேற பல வாய்ப்புகள் அவர்களுக்கு தேடிவரும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இந்த வாரம் அவர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, குடும்ப வாழ்க்கையிலும் இனிமையான தருணங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
மிதுனம்
இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறும் வாரமாக இருக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அவர்களுடைய ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும். ஆனால் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் புதிய நண்பர்களை இந்த வாரம் உருவாக்கலாம். சிறிய விஷயங்கள் கூட உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரலாம். புதிய தொழில் தொடங்க இந்த வாரம் நல்ல காலகட்டமாக இருக்கும். நண்பர்கள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமான மாற்றங்கள் நிறைந்த அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். உங்களின் நிதிநிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். ணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பும் முயற்சிகளும் பாராட்டப்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் வெற்றி பெறும். வாரத்தின் பிற்பகுதியில், வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் பல விஷயங்களைச் சாதிக்க முடியும். வாரத்தின் முதல் பாதியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் இனிமையாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். உங்கள் நிதி நிலைமை இரட்டிப்பாக்கும். வாரத்தின் பிற்பகுதியில், திடீரென்று ஒருவர் மூலம் நிதி உதவி கிடைக்கும். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வாரத்தின் பிற்பகுதி முதல் பாதியை விட மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
