Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த ராசியினரை நேசித்தால் உங்களை ஏமாற்றி விடுவார்களாம்.. இதில் உங்க காதலி இருக்காங்களா?
இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு துரோகம் செய்வார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, அன்புக்குரியவர்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவர்களுடன் இருந்தால். சிலர் வெளியேறவும் தயங்குவதில்லை. யாரையாவது காதலிக்கும் முன் அவர்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு புரிந்துக் கொள்ள வேண்டும்.. ஆனால் ஒருசிலர் அது குறித்து சற்றும் கவலைப்படாமல் சட்டெனெ பிரிந்துவிடுவார்கள்.. ஏமாற்றி இடவும் தயங்க மாட்டார்கள்... அதற்கு என்ன காரணம்? அப்படி பிரிந்து செல்லும் ராசியினர் யார் யார்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பொதுவாகவே எல்லோரும் நேர்மையாக இருக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிக்காரர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களை ஏமாற்றத் தயங்க மாட்டார்கள். ஜோதிடத்தின் படி எந்தெந்த ராசிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்..
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள்... அதனால்தான் அவர்கள் தங்கள் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் ஓரளவு நேர்மையாக இருப்பார்கள், ஆனால் சில சமயங்களில் தங்கள் அன்புக்குரியவர்களை ஏமாற்றுகிறார்கள் என்று ஜோதிடம் சொல்கிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள், எனவே வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு அர்ப்பணிப்பது அவர்களின் மனதிற்கு சரியல்ல என்று நினைப்பார்கள்.. காதலித்தால் சுதந்திரம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் காதல் வாழ்க்கையிலிருந்து ஒரு படி பின்வாங்கி இருப்பார்கள்.. . இந்த ராசிக்காரர்கள் காதலித்த உடனேயே பிரிந்துவிடுவார்கள் என்கிறது ஜோதிடம்.
விருச்சிகம்
இந்த ராசியினர் மிகவும் இரகசியமானவர்கள்... மற்றவர்கள் மிக விரைவாக அவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் சந்தேகம் வந்தால் யோசிக்காமல் உடனேயே உறவை முறித்துக் கொள்கிறார்கள் என்கிறது ஜோதிடம்.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஏமாற்றினால் என்ன செய்வார்கள் என்றால், வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் இருக்க முடியாது, ஒரு நாள் பிரிந்து செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பார்களாம். அதனால் அவர்களின் உறவில் ஒரு நேர்மை இருக்காதாம்.. சிலர் ஏமாற்றிவிட்டு வெளியேற வேண்டும் என நினைத்துக் கொண்டே வாழ்வார்களாம்..
ஏமாற்றும் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எல்லோரும் ஒருவரை நேசிப்பது மிகவும் இயல்பானது. அப்படி நேசிப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடியாது. சில காரணங்களால் பிரிந்தவர்களும் உண்டு. எளிதில் ஏமாந்து போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
கும்பம்
கும்ப ராசியை சேர்ந்தவர்கள் எளிதில் ஏமார்ந்துவிடுவார்கள். அவர்களும் மற்றவர்கள் சொல்வதை நம்பி ஏமாற்றும் பாதையில் நடப்பார்கள்.. அவர்கள் வதந்திகளை நம்பிவிடுவார்கள்.. அது உண்மையா பொய்யா என்று பார்ப்பதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையையும் எந்த கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அதனால் கும்பம் ராசிக்காரர்களை ஏமாற்றுவது மோசடி செய்பவர்களுக்கு பெரிய கஷ்டமான காரியம் இல்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் உறவினர்களால் மதிக்கப்படுவதில்லை. நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்களை எளிதாக முட்டாள்கள் அல்லது பைத்தியக்காரர்களாக்கி விடுவார்கள். மற்றவர்களின் ஏமாற்றும் மனதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களால் அல்லது எதிரிகளால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த உணர்வுள்ளவர்களை ஏமாற்றுவது மிகவும் எளிது. அவர்களும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருந்தாலும் மற்றவர்களை மிகவும் நல்லவர்கள் என்று நினைக்கும் சிறந்த மனநிலை கொண்டவர்கள். இதனால்தான் அவர்கள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications