Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க...
September 2025 Planetary Transits Lucky Zodiac Signs: 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நுழைவுள்ளோம். இந்த செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் நிலைகளை மாற்றவுள்ளன. அதுவும் இந்த மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் தங்களின் ராசிகளை மாற்றவுள்ளன.
அதில் செப்டம்பர் 13 ஆம் தேதி கிரகங்களின் தளபதியான செவ்வாய் துலாம் ராசிக்கும், செப்டம்பர் 15 ஆம் தேதி அசுரர்களின் குருவான சுக்கிரன் சிம்ம ராசிக்கும், இதே நாளில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கின்னி ராசிக்கும், கிரகங்களின் ராஜாவான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்கும் செல்லவுள்ளார். இப்படியான கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதுவும் இந்த மாதத்தில் சூரியனும், புதனும் கன்னி ராசியில் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இம்மாதிரியான சூழ்நிலையில் செப்டம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக பண மழையில் சில ராசிக்காரர்கள் நனையவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். படிப்பு குறித்து மாணவர்களின் மனதில் இருந்த பயம் நீங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செப்டம்பர் மாத கிரகங்களின் பெயர்ச்சிகளால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் எதிர்பாராத பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
