Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
30 ஆண்டுகள் கழித்து சனி உருவாக்கும் சக்தி வாய்ந்த யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Saturn Venus Make Tri Ekadash Yog On 06 June 2025: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரும் சனி பகவான், எந்த ராசியில் மற்றும் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ, அதைப் பொறுத்து பலன்கள் வேறுபடும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இக்காலகட்டத்தில் சனி பகவான் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பலவிதமான யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் சனி பகவான் ஏகாதசி நாளில் அதாவது ஜூலை 06 ஆம் தேதி சுக்கிரனுடன் லாப பார்வையை ஏற்படுத்துகிறார். இதன் காரணமாக திரியேகாதசி யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் போது சனியும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் இருப்பார்கள். இதனால் மங்களகரமான திரியேகாதசி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் திரியேகாதசி யோகமானது ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைத் தரப் போகிறது. மாணவர்களின் படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். கலை துறையில் இருப்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதன் மூலம், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமை வலுவடையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் திரியேகாதசி யோகமானது ஏராளமான நன்மைகளைத் தரப் போகிறது. முக்கியமாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிரனால் உருவாகும் திரியேகாதசி யோகமானது சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமையும் அதிகரிக்கும். சோம்பேறித்தனத்தைக் கைவிடுவதன் மூலம் நிறைய வெற்றியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் நிலை மேம்படும். முக்கியமாக இதுவரை அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications