Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சனி நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Nakshatra Transit 2026: நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒழுக்கம், நியாயம், தர்மம் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 20 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமானது உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார். சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுவும் தொழிலில் தடை, பணியிடத்தில் மன அழுத்தம், வேலையில் உறுதியற்ற தன்மையை சந்திக்க நேரிடும். இப்போது 2026 ஆம் ஆண்டின் முதல் சனி நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கண் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பிரச்சனைகளும், மோதல்களும் அதிகரிக்கும். அவசரமாக எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்குவதற்கு முன் கவனமாக சிந்தித்து அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
சிம்மம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்வில் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். நிதி நிலைமை பலவீனமாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையாமல் சிரமப்படுத்தும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் வழக்கத்தை கூட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஜனவரி 20 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் தொந்தரவு செய்யும் வாய்ப்புள்ளது. திடீர் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதாக இருந்தால், அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பொறுமையாக எதையும் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்கள் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
