Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
சனிபகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழா மாறப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களையும் விட சக்தவாய்ந்த கிரகமாக சனிபகவான் கருதப்படுகிறார். சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். பிப்ரவரி 22, 2025 அன்று சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறது. கும்ப ராசியில் சனியின் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.
தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், பிப்ரவரி 22, 2025 அன்று காலை 11:23 மணிக்கு அதே ராசியில் அஸ்தமனமாகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அதேசமயம் சில ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் எதிர்மறை விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சனிபகவான் ரிஷப ராசியின் 10 ஆம் வீட்டில் அஸ்தமிக்கிறார். இந்த பெயர்ச்சியின் விளைவாக அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதிநிலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அல்லது வாய்ப்புகளையும் பெறலாம். அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நேர்மறையான உறவுகளைப் பேணுவது உங்களுக்கு கடினமாக மாறலாம்.
அவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் வீணாகலாம். வணிகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாமல் போகலாம். நிதிரீதியாக தேவையற்ற செலவுகளால் அவர்கள் பணத்தை இழக்க நேரிடும்.மேலும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் அவர்கள் இழக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் சனிபகவான் அஸ்தமிக்கிறார். இதன் விளைவாக அவர்களின் நண்பர்களுடனான உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம். நண்பர்களின் நம்பிக்கையைப் பெற அவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலையில் அதிக தடைகளைச் சந்திக்க நேரிடும், அதில் வெற்றிபெற கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கலாம்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை, அவர்களின் போட்டியாளர்களிடமிருந்து அதிக போட்டியை எதிர்பார்க்கலாம் மற்றும் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம், எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கலாம்.அவர்களின் சேமிப்புகள் இப்போது அவர்களின் கையை விட்டு கரையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் சனிபகவான் அஸ்தமிக்கப் போகிறார். இதனால் அவர்களின் தொழில் வாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய பயமும், கவலையும் அதிகரிக்கலாம். அவர்களின் வேலையைப் பொறுத்தவரை, கும்பத்தில் சனி அஸ்தமிக்கும் போது அவர்களின் முயற்சி அங்கீகரிக்கப்படாமல் போகலாம் என்பதால், அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை, அவர்கள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மிதமான அளவு பணம் சம்பாதிக்கலாம். அவர்களின் நிதிநிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகலாம். நிதிரீதியாக, அவர்கள் லாபம் மற்றும் செலவுகள் இரண்டையும் சமாளிக்க திணறலாம். மொத்தத்தில் இது அவர்களுக்கான சோதனையான காலமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

