Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
10 ஆண்டுகள் கழித்து சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிகளின் பண கஷ்டம் தீர்ந்து, செல்வம் பெருகும்...
Rahu Transit In Sadayam Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, ஏதாவது ஒரு வகையில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன. அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் ராகு.
இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்க்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியர். மேலும் ராகுவிற்கு என்று ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் ராகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து நவம்பர் மாதத்தில் சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு. தனது சொந்த நட்சத்திரத்திற்கு ராகு செல்வது சற்று சிறப்பானது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அதுவும் 3 ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர் மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலைய்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது இந்த ராகு நட்சத்திர பெயர்ச்சியால் தீரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சிலர் தங்கள் வாழ்வில் புதிய உயரங்களை அடைவார்கள். பணப்பிரச்சனைகள் தீரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சனியும், ராகுவும் நட்பு என்பதால், வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தத்தில் ராகுவின் அருளால் செல்வம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications