Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஜோதிடத்தில் கிரகத்தின் நகர்வுகள் எப்போதும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றுகின்றன. ஒவ்வொரு முறையும் ஒரு கிரகம் தனது பாதையை மாற்றும்போது, அது அனைத்து ராசிகாரகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். புதன் வணிகம், புத்திக்கூர்மை, தகவல் தொடர்பு, தர்க்கம், கணிதம் மற்றும் பேச்சு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மார்ச் 21 அன்று, கும்ப ராசியில் இருந்த புதன் நேரடி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் செவ்வாய் மற்றும் ராகுவும் ஏற்கனவே கும்ப ராசியில் நிலை கொண்டுள்ளன. இந்த அரிய இணைப்பு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக் காரர்களுக்கு, புதன் பதினொன்றாம் வீட்டிற்கு நகரப் போகிறார். இது அவர்களுக்கு பல்வேறு துறைகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இருப்பினும் அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். இந்த காலகட்டத்தில் அவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் நிச்சயமாக கிடைக்கும். நீங்கள் புதிதாக எதையாவது தொடங்கத் திட்டமிட்டிருந்தால், குறிப்பாக வியாபாரத்தில், இந்த காலகட்டம் சரியான காலமாக இருக்கும். நிதிரீதியாக, இது சாதகமான காலகட்டமாக இருக்கும்.
முதலீடு தொடர்பான முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமையலாம். அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடலாம். அவர்கள் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், அவர்கள் விரும்பும் அனைத்தையும் சாதிக்கும் ஆற்றலை பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடைய பத்தாம் வீட்டில் புதன் நேரடியாக சஞ்சரிக்கப் போகிறார். இது அவர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை அடைவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறலாம். அவர்களுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும், மேலும் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். அவர்கள் மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம்.
அவர்கள் வாழ்க்கைத்துணையுடனான உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும். இது அவர்களின் வேலையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த மாற்றம் மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. புதன் கிரகம் அவர்களின் லக்னத்தில் அல்லது முதல் வீட்டிற்கு நகரப் போகிறது. இது அவர்களின் ஆளுமை, தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறனை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடனும், மனதளவில் வலிமையாகவும் உணரக்கூடும். குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக கிடைக்கக்கூடும்.
இந்த காலம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் சரியான வாய்ப்புகளைத் தரும். ஒட்டுமொத்தமாக, இது அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நிறைந்த ஒரு சூழல் அமையலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
