Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த பொருட்களை மறந்தும் கூட யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்க கூடாதாம்... ஏன் தெரியுமா?
நம் சமூகத்தில் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்துக் கொள்ளும் பழக்கம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. திருமணம், பிறந்த நாள், பண்டிகைகளுக்கு என அனைத்து விஷேச நாட்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசுகளை கொடுப்போம்... நம் முன்னோர்களின் காலத்தில் இது சற்று குறைவாக இருந்தது..
ஆனால் இன்றைய நவீன யுகத்தில் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் போக்கு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இதில் ஒன்றும் தபான விஷயம் இல்லை.. இதனால் உங்களின் உறவுமுறைதான் பலப்படும்.. இதன் மூலமாக மற்றவர் மீது உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிறீர்கள். ஆனால் ஜோதிடப்படி, சில பொருட்களை பரிசாக கொடுக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.. அது என்னென்ன பொருட்கள்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1. கறுப்பு உடைகள், சீப்பு, கடிகாரம், வாசனை திரவியம், செருப்பு ஆகியவற்றை ஒரு நண்பர் அல்லது உறவினருக்கு பரிசளிக்கக் கூடாது . ஒரு கடிகாரத்தை கொடுப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கும் பரிசைப் பெறுபவருக்கும் இடையே உள்ள உறவில் தூரத்தை உருவாக்கலாம், எனவே கடிகாரத்தை பரிசாக கோடுக்கக்கூடாதாம்.
2. கருப்பு உடைகள், செருப்புகள், குடை போன்றவற்றை சனி கிரகம் ஆள்வதால், சனி தொடர்பான பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது கோதிடம்..
3. பெரும்பாலான மக்கள் வாசனை திரவியம், சீப்பு போன்றவற்றை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இந்த விஷயங்கள் சுகிரன் கிரகத்தைக் குறிக்கின்றன. நம் வாழ்வில் ஆடம்பரம், செல்வம் மற்றும் உறவுகளின் காரணியாக சுக்கிர பகவான் இருக்கிறார், எனவே இதுபோன்ற பரிசுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும்..
4. மிக முக்கியமாக கத்தி, கத்தரிக்கோல், வாள், பைகள், பணப்பைகள், தெய்வ சிலைகள், கைக்குட்டைகள் போன்ற கூர்மையான பொருட்களையும் காணிக்கையாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
5. சந்திரன் சுப ஸ்தானத்தில் இருந்தால் அரசு சின்னம், பழமையான பொருட்கள், அறிவியல் தொடர்பான பொருட்கள், வெள்ளி ஆகியவற்றை பரிசாக வழங்கலாம்
6. இனிப்புகளை பரிசாக வழங்குவது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
7. குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் அல்லது பொம்மைகள் கொடுப்பது உங்கள் புதனுக்கு உகந்தது. சமய நூல்களை அன்பளிப்பாக வழங்கலாம்.
8. பட்டு ஆடைகள், நான்கு சக்கர வாகனங்கள், ஆடம்பர பொருட்கள், பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை பரிசாக கொடுக்கலாம் அல்லது பரிசாகவும் பெற்றுக்கொள்ளலாம்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications