Home  » Topic

Sweet Recipe

நா ஊறும் அக்கார அடிசல்
பண்டிகை, திருவிழா என்றாலே இனிப்பு இல்லாமல் இருக்காது. நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம...

தித்திக்கும்...பைனாப்பிள் கேசரி!!!
கேசரியில் நாம் இதுவரை வெறும் ரவையை மட்டும் வைத்து தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அன்னாசிப் பழத்தை வைத்து சற்று வித்தியாசமாக கேசரியை ஈஸியாக செய...
சுவையான மைதா அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்...
இளநீர் ஜூஸ்!
கோடைக்கு இளநீர் மிகவும் நல்லது. உடலை குளிர்ச்சி செய்யக் கூடியது. இதிலுள்ள தாது உப்புகள், வியர்வையால் நாம் இழக்கும் சக்தியை திரும்பத் தரக் கூடியது. அ...
'ஜில்'... 'ஜில்' ...ஜிகர்தண்டா
ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.தேவையான பொருட்கள் :கடல் பாசி - சிறிது (அ) பாதான் பிசின் - 1/4 ஸ்பூன...
இனிப்பான வாழைப்பழ போண்டா...
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் உடலுக்கு மிகச் சிறந்தது. அந்த வாழைப்பழத்தை கொஞ்சம் வித்தியாசமா நம்ம செல்லங்களுக்கு செஞ்சு கொடுப்போமா!!!...
வித்தியாசமான மாம்பழ கேசரி
பொதுவாக கேசரியை ஏதேனும் பண்டிகை தினங்களில் செய்வோம். இதுவரை நாம் அவில் மற்றும் ரவையில் தான் கேசரி செய்திருப்போம், இப்போது புதிதாக மாம்பழத்தில் கூட...
டேஸ்டி மாம்பழ ஜாம்
இது மாம்பழ சீசன், மாம்பழம் கிடைக்கும் காலத்தில் கனிந்த மாம்பழங்களில் இருந்து ஜாம் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இது அவசர காலத்தில் குழந்தைக்களுக்...
வெல்லம், பருப்பு மோதகம்
கொழுக்கட்டை எனப்படும் மோதகம் அரிசி, வெல்லம், கடலைப்பருப்பு சேர்த்து செய்யப்படுவதால் சத்து நிறைந்தது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமே இதை செய்ய வேண...
அக்ஷய திருதியை ஸ்பெஷல் அவல் பாயசம்!
பண்டிகை காலங்களில் பாயசம் இல்லாமல் சமையல் கிடையாது. அட்சய திரிதியை போன்ற விசேச நாட்களில் அவல் பாயசம் செய்து குபேரனுக்கும், லட்சுமிக்கும் நைவேத்தி...
பால் கேசர் பேடா
தேவையான பொருட்கள்பால் - 1லிட்டர்சர்க்கரை - 2கப்குங்குமப்பூ - சிறிதளவுசோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்பிஸ்தா, முந்திரி - 20கேசர் பேடா செய்முறைபாலை நன்றாகக் கொதி...
நாவில் நீர் ஊற வைக்கும் ரசமலாய்!
தேவையான பொருட்கள்பால் – 1 லிட்டர்சீனி - 200 கிராம்ஏலக்காய் - 4குங்குமப் பூ - அரை கிராம்வினிகர் - அரை மேசைக்கரண்டிரசமலாய் செய்முறைபாத்திரத்தில் முக்க...
ரவா லட்டு ரெஸிபி
பள்ளி விடுமுறை விட்டாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதிக செலவில்லாத இனிப்பு, காரம் என்றால் பட்ஜெட்டிற்...
இன்று உகாதி... பாசிப்பருப்பு பாயாசம் சாப்டாச்சா?
உகாதி பண்டிகை விருந்தில் பாசிப்பருப்பு பாயாசம் முக்கியமாக இடம்பெரும். பாசிப்பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதனுடன் வெல்லம், நெய், முந்திரி, திராட...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion