Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டேஸ்டி மாம்பழ ஜாம்
Sweets
oi-Jaya
By Mayura Akilan

தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் - 2
வெல்லம் - 100 கிராம்.
செய்முறை:
மாம்பழத்தை சுத்தமாக தோல் சீவி மிக்சியில் அரைக்கவும். ஒரு தாம்பாளத்தில் ஊற்றி வெய்யிலில் இரண்டு நாள் காய விடவும். நன்கு இறுகிவிடும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சி, காய வைத்த மாம்பழக் கூழில் கொட்டி கெட்டியாகக் கிளறவும் ஆறியதும் காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் சப்பாத்திக்கும், பிரட் ஆகியவற்றிர்க்கு தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
Comments
English summary
Mango Jam : A Tangy Temptation! | டேஸ்டி மாம்பழ ஜாம்
Story first published: Tuesday, May 1, 2012, 12:32 [IST]
Other articles published on May 1, 2012



Click it and Unblock the Notifications
