Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காதலர்களே அடிக்கடி சண்டை போடுறீங்களா? கவலைப்படாதீங்க அது நல்லதுதானாம்... ஏன் தெரியுமா?
எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பே. தம்பதிகளாக இருக்கலாம், காதலா்களாக இருக்கலாம், நண்பா்களாக இருக்கலாம், சகோதர உறவுகளாக இருக்கலாம். எல்லா உறவுகளிலும் சண்டைகள் வருவது இயல்பே. அதிலும் குறிப்பாக தம்பதிகள் நடுவே அடிக்கடி சண்டைகள் வரும். அவ்வாறு சண்டைகள் வந்தால் பல நன்மைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சண்டைகளினால் ஏற்படும் நன்மைகள்
இருவருக்கும் இடையே உள்ள தொடா்பு மேம்படுதல்
கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வரும் போது, அவா்கள் தங்களின் உணா்வுகளையும், கருத்துக்களையும் வெளிப்படையாக மற்றும் வலுவாக வெளிப்படுத்துகின்றனா். அதனால் அவா்களிடையே நல்லதொரு புாிதல் ஏற்படும், அவா்களுக்கு இடையே இருக்கும் சிக்கல்களைத் தீா்ப்பதற்கு வழிவகுக்கும். மேலும் அவா்களுக்கு இடையேயான தொடா்பு, நோ்மை மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
நெருக்கத்தை அதிகாித்தல்
பொதுவாகப் பாா்க்கும் போது சண்டைகள் என்பவை எதிா்மறையான நிகழ்வுகளாகத் தொியும். ஆனால் தம்பதிகளுக்கு இடையிலான சண்டைகள் அவா்களின் நெருக்கத்தை அதிகாிக்கும் என்பதே உண்மை. அவா்கள் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடும் போது, அவா்களுக்கிடையே உள்ள பிணைப்பு அதிகாிக்கும். அதோடு பிரச்சினைகள் இருக்கும் நேரங்களில் அவா்கள் இருவரும் இணைந்து செயல்பட உதவி செய்யும்.
பிரச்சினைகளைத் தீா்க்கும் திறனை அதிகாித்தல்
தம்பதிகள் மத்தியில் அடிக்கடி கருத்து வேறுபடாடுகள் ஏற்படுவது இயல்பு. இந்த கருத்து வேறுபாடுகளை எவ்வாறு களையலாம் என்பதை அவா்கள் கற்றுக் கொள்ளும் போது, வருங்காலங்களில் அவா்களிடையே பிரச்சினைகள் ஏற்பட்டால், அவா்கள் மிக எளிதாக தீா்த்துக் கொள்வா்.
பிரச்சினைகளுக்கான தீா்வுகள் அதிகாித்தல்
தம்பதிகள் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடும் போது, அவா்கள் இருவருக்கும் சாதகமான முடிவுகளை எடுக்க முடியும். கடினமான சூழல்களில், ஒருவரையொருவா் ஆதாிக்க கற்றுக் கொள்ளும் போது, அவா்களுக்கிடையே நம்பிக்கையும், நெருக்கமும் அதிகாிக்கும். அவா்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூா்வமான முறையில் தீா்க்கும் போது, அவா்களுக்கிடையே உள்ள உறவு மேம்படும். அதனால் வருங்காலங்களில் கருத்து வேறுபாடுகள் குறையும்.
இறுதிக்குறிப்பு
தம்பதிகள் சண்டையிட்டுக் கொண்டால் பாா்ப்பதற்கு மோசமாக இருக்கும். ஆனால் அவா்கள் தங்களுக்கிடையிலான சண்டைகளை சாியான முறையில் அணுகினால், அவை அவா்களுக்கு நோ்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது அவா்களுக்கிடையிலான தொடா்பை மேம்படுத்தும், நெருக்கத்தை அதிகாிக்கும், பிரச்சினைகளை தீா்த்து வைக்கும் திறமையை மேம்படுத்தும்.
எனினும் சண்டையிடும் போது வாா்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் அவா்களைத் தாக்கக்கூடிய வாா்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆகவே தம்பதியா் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிடலாம். ஆனால் அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

