Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
பெண்களே! ஓர் ஆணுக்கு உங்களை பிடித்திருந்தால் மட்டுமே... 'இந்த' கிறுக்குத்தனமான விஷயங்கள செய்வாங்களாம்!
ஆண், பெண் உறவு என்பது சில நேரங்களில் சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், பெரும்பலான நேரங்களில் இந்த உறவு மிகவும் அற்புதமாக இருக்கும். தனக்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே ஆண், உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்க விரும்புவார். இதையேதான் பெண்களும் விரும்புவார்கள்.
பெண்கள் பெரும்பாலும் தங்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆண் தங்களை காதலிக்கிறாரா? இல்லையா? என்று குழப்பமடையலாம். எனவே, பெண்களே! உங்களுடன் ஓர் ஆண் நெருக்கமாக இணைந்திருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அறிகுறிகள் அவர் உங்களை காதலிக்கிறார் என்று கூட அர்த்தப்படுத்தும்.

எனவே, உங்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்கும் ஆண் என்ன செய்வார் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
குறுஞ்செய்தி அனுப்புதல்
ஓர் ஆண் உங்களுடன் நெருக்கமாக இணையும் பொது, அடிக்கடி குறுஞ்செய்திகளை அனுப்புவார். அவர் உங்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருந்தால், எந்த காரணமின்றி, ஒரு நாளைக்கு அடிக்கடி உங்களை அழைத்து பேசுவார். எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்.
உடல் நெருக்கத்திற்கு அழுத்தம் இல்லை
உங்கள் இருவருக்கும் இடையே உடல் ரீதியாக எந்த நெருக்கமும் இல்லை என்ற உண்மையை உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்ட ஆண்கள் உங்களுக்கு உணர்த்த மாட்டார்கள். நீங்கள் விரும்பும்போது, உங்களுடன் தொடர்பு கொள்ள அவர் தயாராக இருப்பார். உடல் நெருக்கத்தை பெரிதாக விரும்ப மாட்டார்கள்.
உங்களுக்காக இருப்பார்
உங்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைத்திருக்கும் ஓர் ஆண், எப்போதும் உங்களுக்காக இருப்பார். தனது வாழ்க்கையில் நெருங்கிய நபர்களை இழக்க நேரிட்டாலும், அவர் உங்களை இழக்க மாட்டார். எந்த சூழ்நிலையிலும் உங்களை பாதுகாப்பார். யாருக்காகவும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்.
உங்கள் எல்லா பதிவுகளையும் விரும்புகிறார்
உங்களுடன் இணைந்திருக்கும் ஆண், நீங்கள் சமூக ஊடங்களில் என்ன பதிவுகளை போட்டாலும், அவர் லைக் போடுவார். இதற்கு, அவர் உங்களை ஒரு பின்தொடர்கிறார் என்று அர்த்தமல்ல. உங்கள் எல்லா பதிவுகளையும் சில சமயங்களில் ஒரு கருத்தை விரும்பி படிக்கிறவராக இருப்பார். இது உணர்ச்சி ரீதியாக உங்களுடன் அவர் இணைந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.
ஆதரவான துணை
நீங்கள் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்கும் ஆணுடன் இருந்தால் இது ஒரு நல்ல குறிகாட்டியாகும். நீங்கள் கடினமான நேரங்களை எதிர்கொள்ளும்போது அவர் உங்களுடன் இருப்பார். எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் துணையாக அந்த ஆண் இருப்பார்.
தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது
அவர் யாரிடமும் சொல்லாத தனிப்பட்ட மற்றும் முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டாரா? ஆம் எனில், அவர் உங்களுடன் உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக இருக்கிறார். மேலும், உங்கள் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருக்கிறார் என்பதையும் இது காட்டும்.
அன்பும் எதிர்பார்ப்புகளும்
உங்களை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்துக்கொள்ள விரும்புகிறாரா? அப்படியென்றால் அவர் உங்களுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருக்கலாம். உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்தும் நபராக அவர் இருப்பார்.



Click it and Unblock the Notifications

