For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமடங்கு இன்பம் பெற 'அந்த' விஷயத்தில் தம்பதிகள் வேற லெவலில் செயல்பட என்ன செய்யணும் தெரியுமா?

பெரும்பாலும், பரபரப்பான வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில், தம்பதிகள் படுக்கையில் ஒன்றாக நேரத்தை செலவிட மறந்துவிடுகிறார்கள் அல்லது அவ்வாறு செய்ய சோர்வாக இருக்கிறார்கள்.

|

பெரும்பாலான தம்பதிகளுக்கு இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது அவர்களின் பாலியல் வாழ்க்கைதான். ஏனெனில், பெரும்பாலான தம்பதிகள் உறவில் பாலியல் நெருக்கத்தின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துவதில்லை. தம்பதிகளிடையே உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மிக உயர்ந்த தேவையாகக் கருதப்பட்டாலும், பாலியல் நல்வாழ்வும் சமமாக முக்கியமானது. தங்கள் பாலியல் வாழ்க்கையில் உள்ள விருப்பு வெறுப்புகளை தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பாலியல் வாழ்க்கை உறவை நெருக்கமாகவும் பிணைத்தும் வைத்திருக்க அவசியமாக உள்ளது.

Things a couple should focus on for healthy love making intimacy in tamil

தம்பதிகள் எப்போதும் தங்கள் பாலியல் தேவைகள், கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருவருக்கொருவர் சமநிலைப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான பாலியல் நெருக்கத்திற்கு தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things a couple should focus on for healthy love making intimacy in tamil

Here we are talking about things a couple should focus on for healthy love making intimacy in tamil.
Story first published: Saturday, April 9, 2022, 18:27 [IST]
Desktop Bottom Promotion