For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்!

முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்!

By John
|

டேட்டிங் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு தான் சொல்லணும். ஆனா, டேட்டிங் சிறப்பா அமைவது எல்லாம் அவனவன் செய்த வினை. கஷ்டப்பட்டு இஷ்டப்பட்ட பொண்ணோட டேட்டிங் போயிடலாம். ஆனா, அந்த டேட்டிங்ல அதே பொண்ண இம்ப்ரெஸ் பண்ணி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணனும்னு எதிர்ப்பாக்குறது எல்லாம் ரொம்ப தப்பு.

Women Shares Their Worst First Date Experience!

தப்புன்னு சொல்ல கூடாது.. அப்படியான திறமை நிறையா பசங்க கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். இதோ! இங்க பாருங்களேன். டேட்டிங் பண்றன்னு சொல்லிட்டு என்னென்ன அலம்பல் பண்ணி வெச்சிருக்காங்க பசங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Shares Their Worst First Date Experience!

We all have had our fair share of embarrassing, weird and cringe-worthy moments. Trying to find a new significant other is exhausting, challenging but it is also very funny because it is later when you move on that you were acting so stupid yourself. Check out here some Worst First Date Experience shared by women.
Desktop Bottom Promotion