பேச்சுலர் பார்டியில் கோஹ்லி பாடிய பாடல்! வீடியோ இணைப்பு

Posted By:
Subscribe to Boldsky

விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமணம் நேற்று இத்தாலியில் வெகு விமர்சையாக நடந்திருக்கிறது. ஐந்து வருடக் காதலியை மனைவியாய் ஏற்றுக் கொண்டதுடன் வேலை முடிந்து விட்டதா ? காதலியை இம்ப்ரஸ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே? இதோ அதற்கு விராட் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்.

Virat Sang sweetest song for Anushka
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இவர்களின் திருமணம் நம் அனைவருக்கும் எப்படி சர்ப்பரைசாக திடீரென்று இருக்கிறதோ அதே போல அனுஷ்காவிற்கும் ஒரு ஷாக்கிங் சர்ப்பரைஸ் கொடுத்திருக்கிறார் விராட்.

#2

#2

அன்று இரவு அனுஷ்காவும் விராத்தும் எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று இளம் பிங்க் நிறத்திலான உடையில் மாலை மாற்றும் திருமணக் கொண்டாட்டங்கள் வெளியிட விஷயம் பற்றிக் கொண்டது.

#3

#3

தொடர்ந்து திருமணப் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாமே வைரலாய் பரவ ஆரம்பித்தது. இருவீட்டாரின் மிகவும் நெருக்கமான 44 உறவினர்கள் மட்டுமே பங்கேற்றிருக்கிறார்கள்.

#4

#4

திருமணத்திற்கு முன்பு மஞ்சள் பூசும் விழா, மெஹந்தி , சங்கீத்,நிச்சயதார்த்தம் என பல சடங்குகள் நடந்திருக்கிறது.அதைத்தொடர்ந்து நேற்று திங்கட் கிழமை நடந்தது.

#5

#5

முன்னதாக நடந்த பேச்சிலர் பார்ட்டியில் அனுஷ்காவிற்காக விராட் அழகான ஓர் பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.

அவர் பாடலைப் பாட அதனை வீடியோவாக எடுத்து தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

#6

#6

Mr. X in Bombay என்ற திரைப்படத்திலிருந்து மேரே... மெஹபூப் என்று ஆரம்பிக்கும் ஹிந்திப்பாடலை அனுஷ்காவிற்காக பாட சுற்றியிருந்த உறவினர்கள் எல்லாம் விராத்தை உற்சாகப்படுத்தினர்.

இத்திரைப்படம் நடிகர் கிஷோர்குமார் நடித்து 1964 ஆம் ஆண்டு வெளியானது.

#7

#7

விராத் மேடையில் பாடும் போது சுற்றியிருந்தவர்களை கவர் செய்த கேமெரா அனுஷ்காவை கவர் செய்ய தவறவில்லை. பாடி முடிக்கும் வரையில் அனுஷ்கா மிகவும் எமோஷனலாகவே இருந்தார்.

#8

#8

இவர்களது திருமணம் நடந்த இடத்தின் பெயர் Bibbiano என்ற மிகச்சிறிய கிராமம். இங்கே நூறுக்கும் குறைவான மக்களே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Virat Sang sweetest song for Anushka

Virat Sang sweetest song for Anushka
Subscribe Newsletter