Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்த ஆண் ஏமாற்றமாட்டார் என பெண்கள் கூறும் 7 அறிகுறிகள்!!!
யாராக இருந்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்படும் தோற்றம், செயல்பாடு மற்றும் குணாதிசயங்கள் வைத்து அவர் இப்படிப்பட்டவர் தான் என 90% வரை சரியாக கணித்துவிட முடியும். இது ஆண், பெண் என இருபாலர் மத்தியிலும் பொருந்தும்.
பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது ஆண்கள் செய்யும் 8 தவறுகள்!!
காதலில் பெண்களின் மனதை புரிந்துக் கொள்ளவது என்பது இன்றளவும் சற்று கடினமான காரியம் தான். ஏனெனில், பெண்கள் எப்போது யார் மேல் காதல் கொள்வார்கள் என்பது புரியாத புதிர் ஆகும். ஆனால், ஒருசில அறிகுறிகளை வைத்து இந்த ஆண் ஏமாற்றுவாரா? இல்லையா என பெண்கள் அறிந்திவிடுவார்களாம்.
ஆண்கள், பெண்களை விட இன்பமாக இருப்பதற்கான காரணங்கள்!
அது எனென்ன அறிகுறிகள் என இனிக் காணலாம்...

சத்தியம் காப்பது
சத்தியத்தை மீறாமல், சொல்லிய சொல் தவறாமல் நடக்கும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

பெண்களை மதிப்பது
எதற்கெடுத்தாலும் பெண்களை கேலி, கிண்டல் பொருளாக பார்ப்பது, அவதூறு பேசுவது, பொத்தாம்பொதுவாக ஏளனம் செய்வது போன்றவற்றை தவிர்த்து பெண்களை மதிப்பவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

சுயக்கட்டுப்பாடு
தங்களோடு பழகும் போது எந்த சூழலிலும் சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் பழகும் ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

முன்மாதிரி
நால்வருக்கு மத்தியில் ஓர் எடுத்துக் காட்டாக திகழும் ஆண்கள், தங்களை ஏமாற்றமாட்டார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

பயமும் கூட
ஆண்கள் சிலர் ஏமாற்றாமல் இருப்பதற்கு அவர்களது பயமும் கூட முக்கிய காரணம் என பெண்கள் கருதுகிறார்கள்.

காயம்
மனம் புண்படுவது போல பேச தெரியாத ஆண்கள் எமாற்றமாட்டர்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

காதல்
உண்மையாக காதலிக்கும் ஆண்கள் ஒருபோதும் ஏமாற்றும் குணம் கொண்டிருக்க மாட்டார்கள் என பெண்கள் நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications
