பெரிய லிப்ஸ் இருக்க பொண்ணுகளோட ப்ளஸ், மைனஸ் என்னன்னு தெரியுமா???

Posted By:
Subscribe to Boldsky

காதலிக்கும் பெண்களிடம் ஆண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் உடல் பாகம் என்றால் அது கண்கள் தான். ஆனால், பெரிய இதழ்கள் கொண்ட பெண்களை காதலிக்கும் ஆண்கள் அவர்களது இதழ்களை தான் அதிகம் பார்பார்கள்.

"ரொமாண்டிக்கானவன்.." என்பதை மீறி, பெண்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் சுவாரஸ்ய விஷயங்கள்!!!

பொதுவாகவே, பெண்களுக்கு பெரிய இதழ்களை கொண்ட ஆண்களை தான் பிடிக்கும். தங்களுடைய பெரிய இதழ்களையும் பெண்கள் விரும்ப தான் செய்கிறார்கள். ஆனால், சுற்றி இருக்கும் அனைவரும் விரும்புவது தான் அவர்களை கடுப்பாகி விடுகிறது.

கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணுங்க அதிகமா செய்யிற தவறுகள்!! - நீங்க தான் அனுசரிச்சு போகணும்!!!

போகும் இடமெல்லாம், பார்ப்பவர்கள் இவர்களது கண்ணையோ, முகத்தையோ பார்த்து பேசாமல், இதழ்களை மட்டுமே நோட்டமிடுவதை இவர்கள் வெறுக்கிறார்கள். இதுபோல, பெரிய இதழ்கள் கொண்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் விஷயங்கள் குறித்து இனி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்தமிடுவது கடினம்

முத்தமிடுவது கடினம்

பெரிய இதழ்கள் கொண்டவர்களால் மெல்லிய இதழ்கள் கொண்டவர்களை முத்தமிடுவது கடினம். இது இவர்களுக்கு மட்டுமே இருக்க கூடிய அச்சம், மற்றும் கூச்சம்.

பாராட்டுகள் குவியும்

பாராட்டுகள் குவியும்

பெரிய இதழ்கள் உள்ள பெண்களின் முக அழகு தனித்தன்மை கொண்டது. இதனாலேயே, நிறைய பேர் அவர்களது இதழின் அழகை பற்றி புகழ்பாடி கொண்டே இருப்பார்கள்.

எரிச்சல் அடைவார்கள்

எரிச்சல் அடைவார்கள்

மற்ற ஆண்கள் இவரகளது இதழ்களை கண்ணெடுக்காமல் பார்க்கும் தருணங்கள் இவர்களுக்கு தினமும் கூட நடக்கும். இதனால் இவர்கள் அடிக்கடி எரிச்சல் அடைவார்கள்.

லிப் க்லோஸ்

லிப் க்லோஸ்

இதழ்களின் அழகை எடுப்பாக எடுத்துக்காட்ட பெண்கள் பயன்படுத்தும் லிப் க்லோஸ் இவர்களால் பயன்படுத்த முடியாது. ஏனெனில், இது இதழ்களை இன்னும் பெரிதாக வெளிகாட்டும்.

லிப்ஸ்டிக் அதிகம் தேவைப்படும்

லிப்ஸ்டிக் அதிகம் தேவைப்படும்

பெரிய இதழ்கள் கொண்டிருப்பதால், மற்றவர்களை விட அதிகம் லிப்ஸ்டிக் போடும் நிலை ஏற்படும். அதிலும் பார்ட்டிகளுக்கு செல்லும் பெண்கள் எனில், அடிக்கடி லிப்ஸ்டிக் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

கண்ணை பார்த்து பேசமாட்டார்கள்

கண்ணை பார்த்து பேசமாட்டார்கள்

பெரிய இதழ்கள் கொண்ட பெண்கள் யாருடனாவது பேசிக்கொண்டு இருந்தால், இவர்களது கண்ணை பார்த்து பேசுபவர்களை விட, இதழ்களை பார்த்து பேசுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

செல்ஃபீ கொஞ்சம் கஷ்டம்

செல்ஃபீ கொஞ்சம் கஷ்டம்

இவர்கள் செல்ஃபீ எடுத்தால் பெரும் பகுதியை இவர்களது இதழ்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்திருக்கும். இதனால், இவர்கள் க்ளோஸ்அப் செல்ஃபீ எடுப்பது கொஞ்சம் சிரமம் தான்.

அழகான புன்னகை

அழகான புன்னகை

மற்ற பெண்களின் புன்னகையை விட, பெரிய இதழ்கள் கொண்ட பெண்களின் புன்னகை மிகவும் அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Only Girls with Big Lips Will Understand

Only Girls with Big Lips Will Understand these things, Take a look.