Just In
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 18 hrs ago
மைதா போண்டா
- 18 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 19 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
டெல்லியில் பெரும் பதற்றம்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்றுள்ள ஏராளமான தமிழக விவசாயிகள்
- Movies
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Sports
ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி
- Finance
அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 வகை ஆண்களை பெண்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காதாம்... இவங்கள பக்கத்துல கூட சேர்க்க மாட்டார்களாம்...!
ஆண்களின் சிந்தனைகளுக்கும் பெண்களின் சிந்தனைகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளது. ஆண்கள் பெண்களை விரும்புவதற்கான காரணங்களைத் தேடும்போதுபெண்கள் ஆண்களை வெறுப்பதற்கான காரணங்களைத் தேடுகிறார்கள்.
ஆண்களை விரும்ப ஏராளமான காரணங்கள் இருந்தாலும் பெண்கள் வெறுக்கும் குணங்கள் அனைத்து ஆண்களிடமும் இருக்கும். பெண்கள் வெறுக்கும் ஆண்கள் என சில ஆண்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகை ஆண்களை பெண்கள் பார்க்க கூட விரும்பமாட்டார்கள். பெண்கள் வெறுக்க விரும்பும் ஆண்களின் பொதுவான வகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அடக்குமுறை செலுத்தும் ஆண்கள்
ஆணாதிக்கம் செலுத்துவது வாழ்க்கை முறையாக இருந்த காலம் மலையேறிவிட்டது. எனவே அடுத்த முறை உங்கள் மேன்மையை உங்கள் பெண்ணின் முன் காட்ட முயற்சித்தால், அது உங்களை ஒரு சிக்கலான இடத்தில் நிற்க வைக்கும். பெண்கள் தங்களின் திறமைகளையும், சாதனைகளையும் பாராட்டும் ஆண்களையே விரும்புகிறார்கள். தங்களை தந்திரமாக கட்டுப்படுத்த நினைக்கும் ஆண்களை அறவே விரும்புகிறார்கள்.

கட்டுமஸ்தான ஆண்கள்
கோபமான கட்டுமஸ்தான ஆண்கள் திரையில் பார்க்க வசீகரமாகத் தோன்றலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. ஏனெனில் பெண்கள் நிஜ வாழ்க்கையில் பெண்கள் இந்தவித ஆண்களுடன் சுற்றுவதற்கு விரும்புவதில்லை. இந்த மாதிரி ஆண்கள் பெரும்பாலும் விரும்பும் பெண்களை அடைவதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது. அவர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆவதில்லை.

செக்ஸில் அதீத ஆர்வம் இருக்கும் ஆண்கள்
ஆண்கள் பொதுவாக பாலியல்ரீதியாக அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, பெண்கள் ஒரு பாலியல் துணையைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதுபோன்ற ஆண்களுக்கு உறவில் பாலியல் தான் முன்னுரிமை அளிப்பதால் இது இருக்கலாம், அதே சமயம் பெண் தொடர்ந்து அன்பையும் காதலையும் தேடுகிறார்கள் உடல்ரீதியான நெருக்கம் அவர்களுக்கு இரண்டாம் இடம்தான்.

ஆணாதிக்கம் கொண்ட ஆண்கள்
இப்போதெல்லாம் படங்களில் கூட ஆண்கள் ஆணாதிக்கம் கொண்டவர்களை யாரும் விரும்புவதில்லை. பெண்கள் இந்த விதமான ஆண்களிடம் பேசக்கூட விரும்பமாட்டார்கள். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க ஒரு ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ஆணை சிறந்த தேர்வாக பார்ப்பதில்லை.

அதிக கெட்ட வார்த்தைகள் பேசும் ஆண்கள்
அவதூறான வார்த்தைகளை பேசுவது உங்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்காது. ஒவ்வொரு முறையும் நீங்கள் உரையாடலில் ஈடுபடும்போது தவறான வார்த்தைகளை உபயோகிப்பது உங்கள் ஆண் நண்பர்கள் முன் உங்களுக்கு தைரியமான தோற்றத்தை ஏற்படுத்தலாம், ஆனால் இது பெண்களிடம் உங்களுக்கு எதிர்மறையான தோற்றத்தையே ஏற்படுத்தும். தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் ஆண்களை பெண்கள் அருகில்கூட சேர்க்க மாட்டார்கள்.