Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மனிதனாக இருந்தால் இந்த மூன்றும் இருக்க வேண்டும்.....
உறவுகளை வலுப்படுத்த, இறுக்கம் குறையாமல் பாதுகாக்க மனித நேயம் என்பது மிகவும் அவசியம். மனிதர்களின் அடிப்படியே இந்த மனித நேயம் தான். ஆனால், இது தான் இன்று பெரும் பஞ்சத்தில் அடிப்பட்டு கிடக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
மனித நேயத்தின் கரு அனுதாபம். ஒருவர் மோசமான நிலையில் வாடும் போது பணம் கொடுத்து உதவ முடியவில்லை எனிலும். அனுதாபமான வார்த்தைகள் மூலம் அவர்களுக்கு உறுதுணையாக, மனதை வலுபடுத்த செய்யலாம்.

அறிவாற்றல் / மனித நேய அனுதாபம்
ஒருவர் முடியாமல் அல்லது மிகவும் மோசமான நிலையில் வாடும் போது அவர்களுக்காக அனுதாபப்படுவது. இது, உங்கள் மீதான மற்றவர்களுடைய மதிப்பை அதிகரிக்கும்.

சமூக அனுதாபம்
சமூக அனுதாபம் தான் ஒருவரை உணர்ச்சி ரீதியாக பெரிதாய் தாக்கமடைய செய்யும். சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு ஏற்பட்டது ஓர் உதாரணம். அந்த தருணத்தில் அனுதாபம் ஏற்படுவது சமூகத்தில் உங்களுக்கான இடத்தை பெரிதுப்படுத்தும்.

அக்கறை அனுதாபம்
அக்கறை, மற்ற இரண்டை விட இது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் இந்த அக்கறையாவது இருக்க வேண்டும். உங்கள் குடும்பம், சுற்றும், நட்பின் மீதாவது இந்த அக்கறை குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

மன அழுத்தம்
இந்த அக்கறை தான் மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து. மேலும், ஒருவர் மீது நீங்கள் உண்மையாக அக்கறை செலுத்தினால் அது இரட்டிப்பு மடங்காக உங்களிடம் வந்து சேரும்.

உறவுகள்
மக்கள் இணைப்பு, சமூக இணைப்பு, மனம் சார்ந்த இணைப்பு என உறவுகளை வலுப்படுத்த இவ்வகையான அனுதாபங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். மனித நேயம் இருந்தால் தானே நாம் அனைவரும் மனிதர்களாக இருக்க முடியும்.



Click it and Unblock the Notifications