தன்னை ஏமாற்றிய காதலனை, ஃபேஸ்புக் லைவ்-ல் வைத்து மானத்தை வாங்கிய காதலி.

Posted By:
Subscribe to Boldsky

காதலில் பிரிவு என்பது மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஒன்று தான். ஆனால், அதிலும் நாம் இவ்வளவு நாள் காதலித்து வந்த நபர், நம்முடன் காதலில் இருக்கும் போதே இன்னொரு நபருடனும் உறவில் இருந்து ஏமாற்றியுள்ளார் என்பது மிகுந்த மன வலியை தரவல்லது.

இது நம்ம ஊர்களில் மட்டும் தான் நடிக்கிறதா என்றால் இல்லவே இல்லை. உலகம் முழுதும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். சிலர் மனதில் காதல் என்ற பெயரில் இச்சை எண்ணம் மட்டும் தான் குடியேறி இருக்கிறது. இந்த ஏமாற்றத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள்.

சிலர் மறக்க நினைப்பார்கள், சிலர் மறப்போம் மன்னிப்போம் என செயல்படுவார்கள். ஆனால், சிலர் மட்டும் தான் தகுந்த பாடத்தை அவர்களுக்கு புகட்ட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி ஒரு செயல் தான் இது.

Image's Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்சி #1

காட்சி #1

காதலில் ஒருவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் ஃபேஸ்புக்-ல் லைவில் வீடியோ பகிர்வை நண்பார்களுடன் பகிர்ந்துக் கொண்டனர். இதில் ஒரு திட்டமும் இருந்தது.

காட்சி #2

காட்சி #2

மொபைலை செக் செய்த போது, தன் காதலன், வேறு பெண்ணுடனும் காதலில் இருப்பதும். அந்த பெண்ணை ஏமாற்றி வருவதும் தெரிய வந்தது. இதை அறிந்து, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, அவரிடமும் முழு உண்மையை பகிர்ந்துள்ளார்.

காட்சி #3

காட்சி #3

இருவரும், திட்டமிட்டு, அந்த காதலாய், மாலை வீட்டுக்கு வா, உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என வர வைத்தனர். இதை நம்பி அந்த காதலன், வீட்டுக்கு செல்ல இருவரும் சேர்ந்த ஒன்றாக வரவேற்று அதிர்ச்சி உண்டாக்கினர். கையில் கேமரா போனுடன்.

காட்சி #4

காட்சி #4

அந்த காதலன் வந்தவுடன், இவன் தான் காதலித்து ஏமாற்றிய அவன் வெளிப்படுத்தி, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், அனைவருக்கும் அறிமுக படுத்தினர். இதில், வெட்கி போன எந்த நபர் எதுவும், பேசாமல், கதவருகேவே நின்றார்.

காட்சி #5

காட்சி #5

கடைசியில், முடிந்த வரை அவமானப்படுத்தி, அவரை உடனே இங்கிருந்து வெளியேறு எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

சரியான அடி!

சரியான அடி!

சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தங்களை ஏமாற்றிய நபரை ஊர் அறிய ஃபேஸ்புக்கில் மானத்தை வாங்கி தக்க பதில் அளித்துள்ளனர் அந்த பலே கில்லாடி பெண்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Man Was Exposed Live On Social Media

A Man Was Exposed Live On Social Media
Subscribe Newsletter