Latest Updates
-
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா?
'கே' என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்!!!
காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அவ்வாறு காதலில் விழுந்துவிட்டால், ஆண்களைப் பற்றி ஒருசில விஷயங்கள் சரியாக தெரியாது. பொதுவாக காதல் என்பது எதிர் பாலினத்தவர் மீது தான் ஏற்படும். ஆனால் சிலசமயம், ஒரே பாலினத்தவர் மீதும் காதல் ஏற்படும். உதாரணமாக, ஆண்களுக்கு ஆண்கள் மீதே ஏற்படும். இவ்வாறு ஒரு ஆண் மற்றொரு ஆணின் மீது ஆசைப்பட்டால், அதற்கு 'கே' என்று அர்த்தம். 'கே' என்பது, பார்ப்பதற்கு ஆண்/பெண் போன்று இருப்பார்கள், ஆனால் அவர்களின் நடவடிக்கை எதிர் பாலினத்தவர்களின் நடவடிக்கைகள் மனதில் இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்ள்.
இது ஒரு இயற்கையான ஒன்று தான். ஆனால் அத்தகையவர்கள் இயற்கையாகவே அவ்வாறு இருப்பதோடு, அதை வெளிப்படையாக காண்பிக்காமல், அதை மனதில் வைத்துக் கொண்டு நடப்பார்கள். இதனால் தன்னை காதலிப்பவரோடு ரொமான்ஸ் விஷயத்தில், வெளியே டேட்டிங் செல்லும் போது பெரிய வித்தியாசங்கள் தெரிவதோடு, சண்டைகளும் ஏற்படும். இப்போது ஒரு ஆண் 'கே' என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போமா!!!

* எங்கேனும் வெளியே செல்லும் போது அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டு மேக்-கப் செய்வது, அதிக நேரம் குளிப்பது, கண்ணாடி முன்பு முகத்தை அழகு பார்ப்பது போன்றவை அனைத்துமே 'கே'-க்கான ஒரு அறிகுறியாகும். மேலும் அவர்களது ஆடைகளைப் பார்த்தாலும், சற்று பெண்கள் அணிவது போன்றே இருக்கும்.
* அந்த மாதிரியான படங்களை பார்க்க விரும்பமாட்டார்கள். குறிப்பாக ரொமான்ஸ் காட்சி படத்தில் போனாலும், மற்ற ஆண்களைப் போல் அதை அவ்வளவு ஆர்வத்துடன் பார்க்காமல், வேறு ஏதாவதொன்றில் கவனத்தை செலுத்துவார்கள் அல்லது தூங்குவார்கள். எனவே இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
* காதல் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று தான் ரொமான்ஸ். ஆனால் 'கே'-யாக இருந்தால், அவர்கள் பெண்களுடன் ரொமான்ஸ் செய்வதை விட, ஆண்களுடன் ரொமான்ஸ் செய்வதை விரும்புவார்கள். சொல்லப்போனால், ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
* எவ்வளவு தான் அழகான பெண்கள் அவர்களுடன் பழகினாலும், அவர்களை பார்க்கக்கூட மாட்டார்கள். மேலும் எவ்வளவு தான் செக்ஸியாக உடை அணிந்து வந்து பேசினாலும், அவர்களிடம் மற்ற ஆண்களைப் போன்று நடந்து கொள்ள மாட்டார்கள். சொல்லப்போனால், ஜொல்லு என்ன, சைட் கூட அடிக்கமாட்டாங்கப்பா!
* எங்காவது வெளியே சென்றால், அங்கு பெண்களை தவிர, ஆண்களையே அதிகமாக நோட்டம் விடுவார்கள். மேலும் அவர்களது ஷூ, சட்டை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றை பற்றியே பேசுவார்கள். இதற்காக ஆண்கள் பேசவே மாட்டார்களா என்று கேட்கலாம். ஆனால் 'கே'-யாக இருந்தால், அவர்களது பேச்சில் நன்கு வித்தியாசமானது தெரியும்.



Click it and Unblock the Notifications