Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
தக்காளி, வெள்ளைப் பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்
தக்காளி - 3
பூண்டு - 10 பல்
வரமிளகாய் – 2
சீரகம், மிளகு – 2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு – கால் டீ ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்
வெந்தையம் - கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரசம் செய்முறை
முதலில் சீரகம், மிளகு வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு மிக்சியில் லேசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சிறிதுநேரம் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு நன்றாக பிசைந்து அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள விழுதினை போட்டு வதக்கவும். இதோடு கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் விடவும். லேசாக நுரைத்து கொதிக்க தொடங்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான மணக்கும் தக்காளி, பூண்டு ரசம் ரெடி.



Click it and Unblock the Notifications
