Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பாசமுள்ள துணைவிக்கு மெதுவடை செய்து கொடுங்கள்

தேவையான பொருட்கள்
உளுந்து கால் கிலோ
பச்சரிசி அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சமிளகாய் – 3
கருவேப்பிலை – 3 கொத்து
கொத்துமல்லி தழை - சிறிது
இஞ்சி பொடியாக நறுக்கியது – 2 டீ ஸ்பூன்
மிளகு பொடித்தது – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
வடை செய்முறை
உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு மையாக கெட்டியாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவில் பச்சரிசி மாவு, நறுக்கி வைத்த வெங்காயம் பச்சமிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, உப்பு,இஞ்சி,மிளகு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை காயவைத்து மிதமான சூட்டில் வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். பொன்னிறத்தில் மெதுவடை சாப்பிட சுவையாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் இருந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
மெதுவடை சுட்டு எடுத்து தயிரில் ஊறவைத்து தயிர் வடையாகவோ, சாம்பாரில் ஊறவைத்து சாம்பார் வடையாகவோ சாப்பிடலாம். கூடுதல் சுவையோடு அதிக சத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications