Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
ஈஸியான சாலட் ரெசிபிக்கள்!!!
பொதுவாக சாலட் ரெசிபிக்கள் காலை, மாலை என எந்த வேளையிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, இது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளும் கூட. மேலும் சீக்கிரம் செய்யக்கூடியது. குறிப்பாக மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சாலட் செய்து கொடுத்தால், அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, நன்கு சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
அதிலும் அவர்களுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதிலும் இந்த சாலட் ரெசிபிக்கள் அனைத்தும் காலையில் கூட செய்து சாப்பிட ஏற்றது. இப்போது சாலட் ரெசிபிக்களில் உள்ள சில எளிமையான சாலட் ரெசிபிக்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
வெள்ளரிக்காய் சாலட்" title="வெள்ளரிக்காய் சாலட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வெள்ளரிக்காய் சாலட்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு, அதனை சாலட் போன்று செய்த கொடுக்கலாம். இது மிகவும் ஈஸியானது.
பச்சை மாங்காய் சாலட்" title="பச்சை மாங்காய் சாலட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பச்சை மாங்காய் சாலட்
மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சாலட் போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.
கேரட் சாலட்" title="கேரட் சாலட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கேரட் சாலட்
கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆகவே அத்தகைய கேரட்டை ஜூஸ், சாலட் என்று செய்து சாப்பிடலாம். அதிலும் மிகவும் ஈஸியான முறையில் கேரட் சாலட் செய்ய வேண்டுமெனில், இதன் செய்முறையின் படி செய்து பாருங்கள்.
பன்னீர் வெஜிடேபிள் சாலட்" title="பன்னீர் வெஜிடேபிள் சாலட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பன்னீர் வெஜிடேபிள் சாலட்
பன்னீர் பிரியர்களே! பன்னீர் மற்றும் ஒருசில காய்கறிகளைக் கொண்டு ஈஸியான முறையில் சுவையான சாலட் செய்யலாம் என்பது தெரியுமா? தெரியாதவர்கள், இதன் செய்முறையைப் பாருங்கள்.
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்" title="வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்
மேலே வெள்ளரிக்காயை மட்டும் வைத்து எப்படி சாலட் செய்வதென்று பார்த்தோம். ஆனால் இது வெள்ளரிக்காயுடன், தக்காளியையும் உடன் சேர்த்து செய்வதால், இதன் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.
உருளைக்கிழங்கு பீன்ஸ் சாலட் " title="உருளைக்கிழங்கு பீன்ஸ் சாலட் " class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு பீன்ஸ் சாலட்
உருளைக்கிழங்கு, பீன்ஸ் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாலட் செய்யும் போது, இவை இரண்டின் சுவையும் சாலட்டின் ருசியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இது ஒரு ஆரோக்கியமான சாலட்டும் கூட.



Click it and Unblock the Notifications
