Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அன்னையர் தினம் : உருளை கிழங்கு பீன்ஸ் சாலட்
தினந்தோறும் அம்மாவின் கையால் சமைத்த உணவை சாப்பிடுகிறோம். அன்னையர் தினத்தன்று அம்மாவிற்கு பிடித்த உணவை நம் கையால் சமைத்து கொடுக்கலாம். உருளைக் கிழங்கு பீன்ஸ் சாலட் அம்மாவிற்கு ஏற்ற சத்தான சைவ உணவு. 10 நிமிடத்தில் எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு/இனிப்பு உருளைக்கிழங்கு – 4
வேகவைத்த சிகப்பு பீன்ஸ் – 2 கப்
குடை மிளகாய் – 1
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – அலங்கரிக்க சிறிதளவு
வெங்காயம் – வட்டமாக நறுக்கியது
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை மூடி
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் உருளைக்கிழங்கை வேண்டிய வடிவத்தில் நைசாக கட் செய்து போடவும்.
அதனுடன் வேகவைத்ததை ராஜ்மா (பீன்ஸ்) சேர்த்து கிளறவும். இதனுடன் குடை மிளகாயை கட் செய்து போடவும். இதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவவும். ஸ்டவ்வை அணைத்து விடலாம். 5 நிமிடத்தில் உருளை, பீன்ஸ் சாலட் ரெடி இந்த கலவையின் மேல் கொத்தமல்லி, பெரிய வெங்காயம் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். அன்னைக்கு ஏற்ற சத்தான உணவு இது.



Click it and Unblock the Notifications