Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஈஸியான...கேரட் சாலட்
Veg
oi-Maha Lakshmi
By Maha

தேவையான பொருட்கள் :
பெரிய கேரட் - 2
பச்சைமிளகாய் - 1
வெங்காயம் (சிறியது) - 1
எலுமிச்சை சாறு - 1 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கேரட்டை தோல் நீக்கி மெலிதாக துருவிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளமாக கீறி, அதை கத்தியால் பொடியாக நறுக்கி, மல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் எல்லாப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சைச்சாற்றை விட்டு கலந்து பரிமாறவும்.
இதோ ஈஸியான கேரட் சாலட் ரெடி!
Comments
English summary
carrot salad | ஈஸியான...கேரட் சாலட்
Story first published: Wednesday, May 30, 2012, 10:18 [IST]
Other articles published on May 30, 2012



Click it and Unblock the Notifications
