Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
நவராத்திரி...பாசிப்பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
* பின் அதில் 1 1/2 கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும். அதற்காக பருப்பு குலைந்துவிடக் கூடாது.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி, அதோடு வேக வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு ஒரு முறை கிளறி, இறக்கி விடவும்.
* பின் அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவினால், பாசிப்பருப்பு சுண்டல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
