வித்தியாசமான புட்டு ரெசிபிக்கள்!!!

By Maha

விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் நிம்மதியாக சாப்பிட முடியும். ஆகவே அப்போது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் ரெசிபி செய்ய நினைத்தால், புட்டு செய்து கொடுங்கள். புட்டுவில் நிறைய வகைகள் உள்ளன. அதில் கேழ்வரகு புட்டு, கோதுமை புட்டு, அரிசி புட்டு, வாழைக்காய் புட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த புட்டுக்களை உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால், இங்கு வித்தியாசமான புட்டுக்களும், அதன் செய்முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு

தானியங்களுள் கேழ்வரகு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இத்தகைய கேழ்வரகு கொண்டு புட்டு, கூழ் என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இருப்பினும் இதனை புட்டு செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை

கோதுமை புட்டு

கோதுமை புட்டு

பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தோசை, சப்பாத்தி, பூரி என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவைக் கொண்டு அருமையான சுவையில் புட்டு கூட செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?

செய்முறை

வாழைக்காய் புட்டு ரெசிபி

வாழைக்காய் புட்டு ரெசிபி

விடுமுறை நாட்களில் காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான, அதே சமயம் எளிதில் செய்யக்கூடியவாறு ஏதேனும் செய்ய நினைத்தால், கேரளா ரெசிபியான வாழைக்காய் புட்டு செய்யலாம். இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

செய்முறை

அரிசி புட்டு

அரிசி புட்டு

அரிசி புட்டு சாதாரணமாக செய்யப்படும் ஒன்று தான். இருப்பினும் இதனை பலருக்கு சரியாக செய்யத் தெரியாது. ஆகவே இங்கு அரிசி புட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

கோதுமை ராகி புட்டு

கோதுமை ராகி புட்டு

புட்டுவில் இன்னும் வித்தியாசமாக செய்ய நினைத்தால், ராகி மற்றும் கோதுமையை ஒன்றாக சேர்த்து புட்டு செய்யலாம். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 29, 2014, 6:01 [IST]
Desktop Bottom Promotion