Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
சப்பாத்தி ஃபுரூட் ரோல்
பெரும்பாலான வீடுகளில் இரவில் சப்பாத்தி செய்தால், நிச்சயம் 3-4 சப்பாத்திகளாவது எஞ்சியிருக்கும். அத்தகைய நிலையில் அதனை தூக்கிப் போடாமல், அதனை வைத்து நாம் சில்லி சப்பாத்தி செய்வோம்.
ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக, எஞ்சிய சப்பாத்திகள் மற்றும் வீட்டில் ஏதேனும் பழங்கள் இருந்தால், அதனைக் கொண்டு சப்பாத்தி ஃபுரூட் ரோல் செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 2
ஆப்பிள் - 1/2 (பொடியாக நறுக்கியது)
திராட்சை - 5
மாதுளை - 2 டேபிள் ஸ்பூன்
பேரிக்காய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
வாழைப்பழம் - 1 (பொடியாக நறுக்கியது)
மயோனைஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பின்பு சப்பாத்தியின் மேல் மயோனைஸை தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, பழக் கலவையை சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் போல் செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று மற்றொரு சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான சப்பாத்தி ஃபுரூட் ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
