Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கோதுமை குல்கந்து
Sweets
-Staff
By Staff
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு 1 கப்
சர்க்கரை 1 கப்
பால் 1 கப்
டால்டா 1 கப்
முந்திரி 10
கேசரி பவுடர் சிறிதளவு
உலர்ந்த திராட்சை -10
கிஸ்மிஸ் சிறிதளவு
நெய் சிறிதளவு
செய்முறை
முதலில் வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும். கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக பொன் நிறம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை போட்டு நன்றாக கிளற வேண்டும். ஒரு கப் பால் ஊற்றி, கேசரி பவுடரை போட்டு நன்றாக கிளறவும்.
அதனுடன் ஏலக்காய், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், உலர்ந்த திராட்சை போட்டு நன்றாக கிளறிய பின் ஒரு தட்டில் நிறைய நெய் தடவி அதில் கொட்டி ஆறவிடவும். இது உதிரியாக இருப்பதால் ஒரு வாரம் வரை கெடாது.
Comments
Read more about: wheat_gulganth
Story first published: Sunday, October 7, 2007, 15:06 [IST]
Other articles published on Oct 7, 2007



Click it and Unblock the Notifications
