Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
வித்தியாசமான பலாப்பழ ரெசிபி
கோடையில் பலாப்பழம் அதிகம் கிடைக்கும். இந்த பலாப்பழம் பலருக்கு மிகவும் விருப்பமான பழமாக இருக்கும். இந்த பலாப்பழத்தை வித்தியாசமான முறையில் சாப்பிட ஆசைப்பட்டால், இதனை சர்க்கரைப்பாகில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
இதனால் அதன் சுவை அதிகரித்திருப்பதுடன், ஜெல்லி போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பலாப்பழம் - 4-5 பௌல் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
தண்ணீர் - 1 பௌல்
சர்க்கரை - 2-3 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் சர்க்கரை சேர்த்து, நன்கு கெட்டியாக பாகு போன்று வரும் போது அதனை இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பலாப்பழ துண்டுகளை சேர்த்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, 15 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
15 நாட்கள் ஆன பின்னர், அதில் உள்ள அதிகப்படியான பாகுவை வடிகட்டிவிட்டு, பின் அதனை ஜாம் போன்று பயன்படுத்தலாம். அதிலும் பிரட்டுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும் ஐஸ் க்ரீம் மேல் டாப்பிங்ஸ் போன்றும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
