Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஓணம் ஸ்பெஷல் ரெசிபி!!!
Sweets
oi-Maha
By Maha
கேரளாவில் ஓணம் என்னும் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். அந்த பண்டிகை மகாபாலி என்னும் மன்னரின் வருகைக்கு கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அந்த மன்னர் கேரளாவை ஆண்டு வந்தார். அவர் தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆகவே அவர் இறந்த பிறகும், தன் நாட்டு மக்களைக் காண வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று, தன் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க வருவார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை. இதனால் கேரளாவில் இருப்பவர்கள் அவரை வரவேற்க, தங்கள் வீட்டுகளில் விதவிதமாக கேரளாவின் பாரம்பரிய உணவுகளை சமைத்து வைத்திருப்பர். அத்தகைய சிறந்த ஓணம் பண்டிகையின் உணவுகள் சிலவற்றை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Comments
English summary



Click it and Unblock the Notifications
