Latest Updates
-
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
ஈசியா செய்யலாம் அவல் லட்டு!
Sweets
oi-Jaya
By Mayura Akilan

தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப்
முந்திரி, வறுத்த நிலக்கடலை - 1/2 கப்
லட்டு செய்முறை
உமி, தூசி இன்றி அவலை சுத்தம் செய்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி பதமாக பாகு காய்ச்சவும். இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் முந்திரி, பிஸ்தா, வறுத்த நிலக்கடலை, தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கிவைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும். ஆறினால் இறுகலாகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்கவேண்டும்.
Comments
English summary
Aval Laddoo Recipe | ஈசியா செய்யலாம் அவல் லட்டு!
Story first published: Tuesday, April 10, 2012, 15:15 [IST]
Other articles published on Apr 10, 2012



Click it and Unblock the Notifications