சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா?... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயாசம் ரெசிபி | கிழங்கு பாயாசம் ரெசிபி | Boldsky

இந்த சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி உங்கள் விரத நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. அப்படியே சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும், குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் விரத நாளை இனிமையாக்க போகிறது.

உங்கள் விரத நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த சிறிய ஸ்வீட் கீர் சரியான காம்பினேஷனாக அமையப் போகிறது. இதன் நறுமணமும் சுவையும் கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மெய் மறக்க வைத்து விடும். விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம்.

சரி வாங்க தித்திக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொண்டு செய்யும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Sabudana Sweet Potato Kheer Recipe
சபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி /நவராத்திரி விரத ஸ்பெஷல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம் ரெசிபி செய்வது எப்படி /ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி /சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி /சபுதனா சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் செய்முறை விளக்கம் /சபுதனா சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் வீடியோ ரெசிபி

Prep Time
1 Hours0 Mins
Cook Time
35M
Total Time
1 Hours35 Mins

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: டிசர்ட்

Serves: 2

Ingredients
 • ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்

  சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

  சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1

  முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - 1டேபிள் ஸ்பூன்

  பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

  பால் - 3 கப்

  ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • ஒரு பெளலை எடுத்து அதில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும்

  அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்

  அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்

  வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

  ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும்

  3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும்

  நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்

  அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்

  வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

  பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

  அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

  அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

  சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

Instructions
 • ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும்.
 • வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 கப்
 • கலோரிகள் - 147 கலோரிகள்
 • கொழுப்பு - 5.4 கிராம்
 • புரோட்டீன் - 3.9 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 21 கிராம்
 • நார்ச்சத்து - 1.4 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி செய்வது எப்படி

ஒரு பெளலை எடுத்து அதில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்

Sabudana Sweet Potato Kheer Recipe

அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe

அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

Sabudana Sweet Potato Kheer Recipe

சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

Sabudana Sweet Potato Kheer Recipe
Sabudana Sweet Potato Kheer Recipe
[ 5 of 5 - 43 Users]
Read more about: recipe
Story first published: Monday, March 26, 2018, 12:30 [IST]