Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்
கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் கிடைக்கும் ஓர் பிரபலமான ஜூஸ். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம். உங்களுக்கு இந்த குலுக்கி சர்பத் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இங்கு குலுக்கி சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சப்ஜா விதை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
இஞ்சி ஜூஸ் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1/4 டீஸ்பூன் (நறுக்கியது)
சோடா - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - சிறிது
செய்முறை:
முதலில் சப்ஜா விதையை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி விட்டு சப்ஜா விதைகளை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு ஷேக்கரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பச்சை மிளகாய், சோடா, சர்க்கரை சேர்த்து 20 நொடிகள் நன்கு குலுக்கி, பின் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறினால், குலுக்கி சர்பத் ரெடி!!!



Click it and Unblock the Notifications
