Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மனோ லேசி செய்முறை
கோடையில் விலை குறைவில் கிடைக்கும் பழம் தான் மாம்பழம். இந்த மாம்பழம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. அத்தகைய மாம்பழத்தை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை மாலை வேளையில் லஸ்ஸி போன்று செய்து குடித்தால் அருமையாக இருக்கும்.
இங்கு மாம்பழ லஸ்ஸியை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
கெட்டி தயிர் - 1/2 கப்
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
ஐஸ் கட்டிகள் - சிறிது
நட்ஸ் - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் லஸ்ஸி சற்று கெட்டியாக இருந்தால், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து, மேலே நட்ஸ்களைத் தூவி பரிமாறினால், மாம்பழ லஸ்ஸி ரெடி!!!



Click it and Unblock the Notifications
