Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
அத்திப்பழ மில்க் ஷேக்
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி பானமாக, வீட்டில் உலர்ந்த அத்திப்பழம் இருந்தால், அதனைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு எனர்ஜி கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த மில்க் ஷேக் அவர்கள் விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழ மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப்பழம் - 4
குளிர்ந்த பால் - 1 கப்
வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்
தேன் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் இருந்து எடுத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அத்திப்பழம், பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதில் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
