Latest Updates
-
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா?
வரலட்சுமி பூஜை ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி பூஜையை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ள திருமணமான பெண்கள் செய்து வருவார்கள். இந்த பூஜையை செய்வதால் பொன்னும் பொருளும் வீட்டில் எப்போதும் குடிக்கொண்டிருப்பதுடன், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். இன்று வரலட்சுமி பூஜைக்கு அனைவரும் வீட்டில் பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். சிலர் காலையில் பூஜையை செய்வார்கள். ஆனால் பெரும்பாலானோர் மாலையில் மகாலட்சுமியை அலங்கரித்து, 9 படையல்களை செய்து, பூஜை செய்து, சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு, தம்மால் முடிந்ததை கொடுத்து அனுப்புவார்கள்.
இத்தகைய பூஜையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்யப் போகிறீர்களா? என்ன படையல்களை செய்யலாம் என்பது தெரியவில்லையா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை வரலட்சுமி பூஜைக்கு செய்யக்கூடிய 9 படையல் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து செய்து, மாலையில் வரலட்சுமி பூஜை செய்யுங்கள். சரி, இப்போது அந்த வரலட்சுமி பூஜை ஸ்பெஷல் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

ரவை கேசரி
பொதுவாக பண்டிகை என்றால், இனிப்புக்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனைவரும் செய்யும் ஒரு இனிப்பான ரெசிபி தான் கேசரி. குறிப்பாக இந்த கேசரி, தென்னிந்தியாவில் தான் மிகவும் பிரபலமானது. இதை கூட பூஜையின் போது மகாலட்சுமிக்கு படையலாக படைக்கலாம்.
செய்முறை

பாசிப்பருப்பு பாயாசம்
பாயாசம் ஒரு சிறப்பான படையல் படைக்கும் உணவுப்பொருள் என்று சொல்லலாம். அதிலும் பிராமின் ஸ்டைலில் பாயாசம் செய்தால், வீட்டிறக் வருவோருக்கு அதைக் கொடுத்து நல்ல பெயரையும் வாங்கலாம்.
செய்முறை

எலுமிச்சை சாதம்
ஆம், எலுமிச்சை சாதம் கூட செய்யலாம். மேலும் இது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்ததும் கூட. எனவே இதனை பூஜையின் போது செய்து படைப்பது நல்லது.
செய்முறை

உளுந்து வடை
வடை கூட வரமகாலட்சுமி பூஜையின் போது செய்யக்கூடிய படையல்களுள் ஒன்றாகும். உங்களுக்கு உளுந்து வடையை எப்படி செய்வதென்று தெரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

கடலைப் பருப்பு இனிப்பு போளி
இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இதை செய்ய நினைத்தால், கீழே அதை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

தேங்காய் பாயாசம்
தேங்காய் பாயாசம் ஒரு அருமையான படையல் ரெசிபி. மேலும் பூஜையின் போது விரைவில் செய்யக்கூடிய சுவையான ரெசிபியும் கூட. அதிலும் தேங்காய் பாயாசம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
செய்முறை

புளி உப்புமா
பொதுவாக புளி சாதம் தான் செய்வார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக புளி உப்புமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இதுவும் சூப்பரான படையல் ரெசிபிக்களுள் ஒன்று.
செய்முறை

முறுக்கு
நிச்சயம் கடவுளுக்கு படைக்கும் படையல்களுள் முறுக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் மகாலட்சுமிக்கு முறுக்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இதை தவறாமல் செய்து படையுங்கள்.
செய்முறை

அதிரசம்
அதிரசம் கூட வரலட்சுமி பூஜையின் போது சில வீடுகளில் செய்வார்கள். எனவே நீங்களும் இந்த முறை முயற்சித்துப் பாருங்களேன்..
செய்முறை



Click it and Unblock the Notifications