Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சூப் ரெசிபி
குளிர்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மாலை வேளையில் சூப் செய்து குடிக்கும் பழக்கம் இருக்கும். அந்த சூப் ரெசிபியில் நிறைய உள்ளன. மேலும் சூப் ரெசிபிக்கள் அனைத்தும் 20 நிமிடங்களிலேயே செய்யக்கூடியவைகளாக இருக்கும். அந்த வகையில் இங்கு ஒரு அருமையான சூப் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
அது தான் கொத்தமல்லி எலுமிச்சை சூப் ரெசிபி. இந்த ரெசிபியானது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் ஏற்றது. சரி, இப்போது அந்த சூப் ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 1 பல் (தட்டியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் ஸ்டாக் - 4 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், தீயை குறைவில் வைத்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பின்பு கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி, சூப்பானது சற்று கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கினால், சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப் ரெடி!!!



Click it and Unblock the Notifications
