Latest Updates
-
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
தேங்காய் கொண்டு செய்யக்கூடிய சில சூப்பரான ரெசிபிக்கள்!!!
சமையல் செய்யும் போது உணவின் சுவையை அதிகரிக்கவும், வித்தியாசப்படுத்தவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் தேங்காய். இத்தகைய தேங்காயைக் கொண்டு பல்வேறு சுவையான நறுமணமிக்க ரெசிபிக்களை செய்யலாம். பொதுவாக தேங்காயை தென்னிந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.
இதுப்போன்று சுவையான வேறு ரெசிபிக்கள்: பச்சை பட்டாணி கொண்டு செய்யக்கூடிய அருமையான 9 ரெசிபிக்கள்!!!
அதிலும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் மீன், மட்டன் மற்றும் முட்டை ரெசிபிக்களின் சுவையை ருசித்தால், இன்னும் சூப்பராக இருக்கும். அப்படி தேங்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய சில ஈஸியான அதே சமயம் மிகவும் சுவையாக இருக்கும் ரெசிபிக்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து அவற்றில் பிடித்ததை முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேங்காய் தால் ரெசிபி" title="தேங்காய் தால் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தேங்காய் தால் ரெசிபி
பருப்புக்களை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் தான், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் பருப்பு ரெசிபியில் ஒன்றான தேங்காய், மைசூர் பருப்பு மற்றும் பீர்க்கங்காய் கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான தால் ரெசிபி தான், இந்த தேங்காய் தால் ரெசிபி.
செய்முறை
தேங்காய் மட்டன் குழம்பு" title="தேங்காய் மட்டன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தேங்காய் மட்டன் குழம்பு
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு சுவையான மற்றும் எளிமையான மட்டன் ரெசிபி தான் தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பு. இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
செய்முறை
முட்டை தேங்காய் மசாலா" title="முட்டை தேங்காய் மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>முட்டை தேங்காய் மசாலா
எப்போதும் முட்டையை ஆம்லெட் அல்லது வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அதனை வேக வைத்து, தேங்காய் அரைத்து ஊற்றி மசாலா செய்து, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
செய்முறை
'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்" title="'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்
'தாய்' ஸ்டைல் உணவுகளில் பல மூலிகைகள் பயன்படுத்துவதால், அந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் தாய் ஸ்டைல் தேங்காய் சாதமும் மிகவும் சூப்பராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
செய்முறை
தேங்காய் மீன் குழம்பு" title="தேங்காய் மீன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தேங்காய் மீன் குழம்பு
மீன் குழம்பில் பல ஸ்டைல்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்டைல் தான் தேங்காய் அரைத்து ஊற்றி செய்வது. பொதுவாக இந்த முறையானது கேரளாவில் தான் அதிகம் செய்யப்படும். இந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பை வீட்டில் முயற்சித்து பாருங்களேன்.
செய்முறை
காரமான தேங்காய் கச்சோரி" title="காரமான தேங்காய் கச்சோரி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காரமான தேங்காய் கச்சோரி
கச்சோரியில் இனிப்பு, காரம் என்று உள்ளன. மேலும் இந்த கச்சோரியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் காரமாக செய்யப்படும் கச்சோரி மாலை வேளையில் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.
செய்முறை
தேங்காய் தக்காளி சட்னி" title="தேங்காய் தக்காளி சட்னி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தேங்காய் தக்காளி சட்னி
தோசை, இட்லிக்கு சட்னியை நிச்சயம் செய்வோம். அந்த சட்னியில் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் சேர்த்து செய்யப்படும் தக்காளி சட்னி. இது உண்மையிலேயே அருமையான சுவையில் இருக்கும்.
செய்முறை
மீல் மேக்கர் மசாலா" title="மீல் மேக்கர் மசாலா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மீல் மேக்கர் மசாலா
பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். அதிலும் தேங்காய் அரைத்து ஊற்றி செய்தால், இன்னும் சுவையாக இருக்கும்
செய்முறை
கொள்ளு பொரியல்" title="கொள்ளு பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கொள்ளு பொரியல்
வாரம் ஒரு முறை கொள்ளுவை உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு வலுவுடன் இருக்கும். அந்த கொள்ளுவை எப்படி செய்வதென்று யோசித்தால், அதனை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
செய்முறை
சோயா பீன்ஸ் குழம்பு" title="சோயா பீன்ஸ் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சோயா பீன்ஸ் குழம்பு
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள். எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் தேங்காய் சேர்த்து ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான ஒரு சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.
செய்முறை



Click it and Unblock the Notifications