Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வித்தியாசமான சில சிக்கன் ரெசிபிக்கள்!!!
இந்துக்களுக்கு எப்படி சித்திரை 1 ஆம் தேதியை தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடுகின்றோமோ, அதேப் போல் இஸ்லாமிய காலெண்டரின் முதல் மாதம் தான் மொஹாரம். எனவே இஸ்லாமியர்கள் மொஹரம் மாதத்தின் முதல் நாளை மொஹரம் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும். பொதுவாக இஸ்லாமியர்களின் பண்டிகை என்றாலே அவர்களின் வீட்டில் அசைவ உணவுகள் புகுந்து விளையாடும்.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் மட்டனை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது அதன் விலை அதிகமாக இருப்பதால், அதனை அனைவராலும் வாங்க முடியாது. மாறாக சிக்கனை வாங்கி பல்வேறு வித்தியாசமான ரெசிபிக்களை சமைக்கலாம். ஒருவேளை உங்களுக்கு சிக்கன் கொண்டு ஒரே மாதிரியான ரெசிபியை செய்து அலுத்திருந்தால், கீழே வித்தியாசமான சில சிக்கன் குழம்பு ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு
சிக்கனில் இரண்டு வகைகள் உள்ளன. ஆனால் அதில் ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும். அதிலும் இந்த நாட்டுக்கோழியை கொண்டு ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
செய்முறை

கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு
இந்தியாவில் சிக்கன் குழம்பானது பல ஸ்டைல்களில் சமைக்கப்படும். அந்த வகையில் ஒரு ஸ்டைல் தான் கூர்க் ஸ்டைல். இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
செய்முறை

தஹி சிக்கன்
உடல் எடையை குறைக்க நிறைய பேர் முயற்சிப்பதால், அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான சிக்கன் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இந்த சிக்கன் ரெசிபிக்கு தஹி சிக்கன் என்று பெயர். இந்த ரெசிபியின் ஸ்பெஷல், தயிரைக் கொண்டு செய்வது தான். இது மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவையைக் கொண்டது.
செய்முறை

கடுகு சிக்கன் குழம்பு
எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் சிக்கன் குழம்பு வைப்பது போல் உள்ளதா? சற்று வித்தியாசமான சிக்கன் குழம்பு ரெசிபி கிடைக்காதா என்று ஏங்குகிறீர்களா? அப்படியெனில், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.
செய்முறை

கோஹினூர் சிக்கன் ரெசிபி
கோஹினூர் வைரத்திற்கு மட்டும் பிரபலமல்ல, சிக்கன் ரெசிபிக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் அந்த அளவு கோஹினூர் சிக்கன் ரெசிபியின் ருசியானது இருக்கும்.
செய்முறை

தக்காளி சிக்கன் கிரேவி
வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் குழம்பு செய்ய வேண்டுமா? அப்படியெனில் தக்காளி சிக்கன் கிரேவியை முயற்சி செய்யுங்கள்.
செய்முறை

பட்டர் சிக்கன் ரெசிபி
சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதிலும் இந்த ரெசிபி சிக்கனை முதன்முதலில் சமைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு சற்று பொறுமைத் தேவை. ஏனெனில் இந்த ரெசிபியில் சிக்கனை ஒரு மணிநேரம் ஊற வைத்து செய்ய வேண்டியிருக்கும்.
செய்முறை



Click it and Unblock the Notifications