Latest Updates
-
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
அருமையான சுவையுடைய சில ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபிக்கள்!
இஸ்லாமியர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஒரு பண்டியை தான் ரம்ஜான் பண்டிகை. மேலும் அவர்கள் உலக மக்களின் நன்மைக்காக புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதனைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாளைக் கொண்டாடுவர்.
இந்த நாளன்று ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள், தங்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் பெறுவார்கள். மேலும் இந்நாளன்று நன்கு சுவையான பலவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் ஈகைத் திருநாளன்று சமைத்து சாப்பிட ஈஸியான, அதே சமயம் மிகவும் சுவையான சில ரெசிபிக்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மட்டன், சிக்கன், மீன் என அனைத்து வகைகளும் இடம் பெற்றுள்ளன. சரி, இப்போது அந்த ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷல் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!
இதுப்போன்று வேறு சில வித்தியாசமான சுவையுடைய ரம்ஜான் ரெசிபிக்கள்!!!

மட்டன் பிரியாணி
ரம்ஜான் அன்று எளிமையான முறையிலும், வித்தியாசமான சுவையிலும் ஒரு பிரியாணி செய்ய வேண்டுமெனில், அதற்கு இந்த மட்டன் பிரியாணி சரியானதாக இருக்கும். ஏனெனில் இதன் செய்முறை மிகவும் எளிமையானது.
செய்முறை

ஷாஹி சிக்கன் குருமா
ஷாஹி சிக்கன் குருமா மிகவும் ஈஸியான, அதே நேரம் மிகுந்த சுவையுடனும் இருக்கும். இதனை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

ஐதராபாத் சிகம்புரி கபாப்
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் தான் அசைவ உணவுகளின் சுவை அட்டகாசமாக இருக்கும். அதிலும் சிகம்புரி கபாப் ரெசிபியின் சுவையை சொல்லவே வேண்டாம். அந்த அளவில் ருசியுடன் இருக்கும்.
செய்முறை

முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா
முகலாய ரெசிபிக்களும் அருமையாக இருக்கும். அதுவும் முகலாய் ஸ்டைல் மட்டன் குருமாவின் சுவையே அலாதி தான். எனவே இந்த ரம்ஜான் பெருநாளன்று இந்த ரெசிபியை சமைத்து சுவைத்துப் பாருங்கள்.
செய்முறை

மட்டன் கீமா சாக்
இந்த ரெசிபியின் பெயர் வித்தியாசமாக இருந்தாலும், மட்டன் கீமா சாக் ருசியாக இருக்கும். அதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள கீழே, அதனை செய்யும் முறை கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு
நாட்டுக்கோழி உடலுக்கு மிகவும் நல்லது. எனவே நீங்கள் இந்த பண்டிகைக்கு நாட்டுக்கோழி குழம்பு செய்வதாக இருந்தால், ஆந்திரா ஸ்டைல் ரெசிபியை செய்யுங்கள்.
செய்முறை

சப்ளி கபாப்
சப்ளி கபாப் ஒரு ஆப்கானிஸ்தான் ரெசிபியாகும். இந்த ரெசிபியை மட்டன், மாட்டிறைச்சி என்று எதைக் கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். இங்கு மட்டனைக் கொண்டு எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
செய்முறை

சேலம் மட்டன் குழம்பு
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். இங்கு அவற்றில் ஒன்றான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
இந்த முறை வித்தியாசமாக பிரியாணி செய்ய நினைத்தால், ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணியை சமைத்துப் பாருங்களேன்.
செய்முறை

கீமா பக்கோடா
குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் செய்ய நினைத்தால், கீமா பக்கோடா செய்து கொடுங்கள். இது செய்வதற்கு மிகவும் சிம்பிளாகத் தான் இருக்கும்.
செய்முறை

கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு
கூர்க் ஸ்டைல் சிக்கன் குழம்பு சகூட அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த ஸ்டைலில் சிக்கன் குழம்பு வைக்க தெரியாவிட்டால், தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

மீன் கபாப்
உங்களுக்கு மீன் கொண்டு எதையேனும் செய்ய ஆசைப்பட்டால், மீன் கபாப் செய்து சாப்பிடுங்கள். இதுவும் குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும் ஒன்றாக இருக்கும்.
செய்முறை

'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு
தமிழ்நாட்டில் செட்டிநாடு ஸ்டைலுக்கு பிறகு மிகவும் பிரபலம் என்றால், முனியாண்டி விலாஸ் நாட்டுக்கோழி குழம்பு என்று சொல்லலாம். அந்த குழம்பு எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

முகலாய் ஷாமி கபாப்
முகலாய ரெசிபிக்களில் ஷாமி கபாப்பும் ஒன்று. இந்த ரெசிபியை சமைப்பதும் மிகவும் ஈஸி. அதிவும் ரம்ஜானுக்கு வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு ஏற்றதும் கூட.
செய்முறை

மகாராஷ்டிரா ஸ்டைல் சிக்கன் குழம்பு
மகாராஷ்டிரா ஸ்டைல் சிக்கன் குழம்பு கூட வித்தியாசமான சுவையுடன், நன்கு காரமாக இருக்கும். வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்களேன்.
செய்முறை
இதுப்போன்று சுவையான வேறு ரெசிபிக்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்.



Click it and Unblock the Notifications