Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிக்கன் கபாப்
Non Veg
-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
750 கிராம் கோழிக்கறி, 150 கிராம் வெங்காயம், 2 குடமிளகாய், 1 மேசைக்கரண்டி சோயா சாஸ், 1 மேசைக்கரண்டி தேன், தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி பூண்டு விழுது.
செய்முறை:
கோழிக்கறியை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவவும். பின்பு அதை தண்ணீரில்லாமல் பிழிந்து, அதனுடன் பூண்டு விழுது, சோயா சாஸ், தேன், சிறிது உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். இதை கறியுடன் சேர்த்து செந்நிறத்தில் பொறித்து எடுக்கவும்.
Comments
Read more about: kabab
Story first published: Wednesday, October 3, 2007, 13:38 [IST]
Other articles published on Oct 3, 2007



Click it and Unblock the Notifications